திம்புலாகலை பிரதேச செயலாளர் பிரிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திம்புலாகலை பிரதேசச் செயலாளர் பிரிவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
திம்புலாகலை
பிரதேச செயலாளர் பிரிவு
பிரதேச செயலகங்கள்
நாடு இலங்கை
மாகாணம்வடமத்திய மாகாணம்
மாவட்டம்பொலன்னறுவை மாவட்டம்
நேர வலயம்இலங்கை நேரம் (ஒசநே+5:30)
இணையதளம்dimbulagala.ds.gov.lk

திம்புலாகலை பிரதேச செயலாளர் பிரிவு (Dimbulagala Divisional Secretariat, சிங்களம்: දිඹුලාගල ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලය) என்பது நிர்வாக அலகான பிரதேச செயலகங்களில் ஒன்று ஆகும். இது இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் உள்ள பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ளது. இப்பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 56 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.[1] இப்பிரிவு மக்கள் தொகை 2012 இல் 79234 ஆகக் காணப்பட்டது.[2]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. "Statistical Information". Department of Census and Statistics, Sri Lanka. பார்த்த நாள் 22 சூன் 2016.
  2. Population census - 2012. Department of Census and Statistics, Sri Lanka. 2012. 

வெளியிணைப்புக்கள்[தொகு]