திமோர் நீல ஈப்பிடிப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திமோர் நீல ஈப்பிடிப்பான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
சையோரினிசு
இனம்:
சை. ஹைசின்தினசு
இருசொற் பெயரீடு
சையோரினிசு ஹைசின்தினசு
தெம்மினிக், 1820

திமோர் நீல ஈப்பிடிப்பான் (Timor blue flycatcher)(சையோரினிசு ஹைசின்தினசு) என்பது பழைய உலக ஈப்பிடிப்பான் குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது திமோர் தீவில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Cyornis hyacinthinus". IUCN Red List of Threatened Species 2016: e.T22709494A94212019. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22709494A94212019.en. https://www.iucnredlist.org/species/22709494/94212019. பார்த்த நாள்: 12 November 2021.