உள்ளடக்கத்துக்குச் செல்

திமித்ரி துபியாகோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திமித்ரி துபியாகோ
இம்பீரியல் கசான் பல்கலைக்கழகப் பணிப்பாளர், 1899

திமித்ரி இவனோவிச் துபியாகோ (Dmitry Ivanovich Dubyago, உருசியம்: Дмитрий Иванович Дубяго, அக்டோபர் 3 [யூ.நா. செப்டம்பர் 21] 1849 - அக்டோபர் 22, 1918) ஓர் உருசிய வானியலாளர் ஆவார். இவர் கோட்பாட்டு வானியற்பியல், வானளவையியல், ஈர்ப்பளவையியல் ஆகிய துறைகளிலும் கைதேர்ந்தவர். நிலாவின் குழிப்பள்ளம் ஒன்றிற்கு இவரது பெயர் இடப்பட்டுள்ளது.[1]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திமித்ரி_துபியாகோ&oldid=3292086" இலிருந்து மீள்விக்கப்பட்டது