திமாப்பூர் தொடருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 25°54′21″N 93°43′42″E / 25.9058°N 93.7282°E / 25.9058; 93.7282
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திமாப்பூர் Dimapur
இந்திய இரயில்வே நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்திமாப்பூர், நாகாலாந்து
இந்தியா
ஆள்கூறுகள்25°54′21″N 93°43′42″E / 25.9058°N 93.7282°E / 25.9058; 93.7282
ஏற்றம்154 மீட்டர்கள் (505 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்வடகிழக்கு எல்லைப்புற இரயில்வே
தடங்கள்லாம்டிங் - திப்ருகர் வழித்தடம்
நடைமேடை3
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரைத்தளம்
தரிப்பிடம்இல்லை
துவிச்சக்கர வண்டி வசதிகள்இல்லை
மற்ற தகவல்கள்
நிலைஇயக்கத்தில்
நிலையக் குறியீடுDMV
இரயில்வே கோட்டம் லாம்டிங்
வரலாறு
திறக்கப்பட்டது1903
முந்தைய பெயர்கள்அசாம் பெங்கால் இரயில்வே

திமாப்பூர் தொடருந்து நிலையம், இந்திய மாநிலமான நாகாலாந்தில் உள்ள திமாப்பூர் நகரத்தில் உள்ளது. இது லாம்டிங் - திப்ருகர் வழித்தடத்தில் அமைந்துள்ளது.

வசதிகள்[தொகு]

இந்த நிலையட்தில் ஓய்வறைகள் உள்ளன.

தொடர்வண்டிகள்[தொகு]

இங்கு நின்று செல்லும் தொடர்வண்டிகளில் சில:

  • புது தில்லி - திப்ருகர் ராஜதானி விரைவுவண்டி
  • கன்னியாகுமரி - திப்ருகர் விவேக் விரைவு தொடருந்து
  • சண்டிகர் - திப்ருகர் விரைவுவண்டி
  • காமரூப் விரைவுவண்டி

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]