உள்ளடக்கத்துக்குச் செல்

திப்லோடெர்மா பேடஜென்சிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திப்லோடெர்மா ஆங்கசுடெலினியா
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
திப்லோடெர்மா
இனம்:
தி. பேடஜென்சிசு
இருசொற் பெயரீடு
திப்லோடெர்மா பேடஜென்சிசு
(லி, டெங், வூ & வாங், 2001)
வேறு பெயர்கள் [2]

ஜபாலுரா படாங்கென்சிசு லி, டெங், வு & வாங், 2001

திப்லோடெர்மா பேடஜென்சிசு (Diploderma batangense) என்பது அகாமிடே குடும்பத்தில் உள்ள பல்லியின் சிற்றினமாகும்.[1][2] இது சீனாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும். இது கிழக்கு திபெத்து, வடக்கு யுன்னான், மேற்கு சிச்சுவான் ஆகிய பகுதிகளிலிருந்து அறியப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

[தொகு]