திப்லோடெர்மா பிரேவிகாடா
தோற்றம்
| திப்லோடெர்மா ஆங்கசுடெலினியா | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | திப்லோடெர்மா
|
| இனம்: | தி. பிரேவிகாடா
|
| இருசொற் பெயரீடு | |
| திப்லோடெர்மா பிரேவிகாடா (மாந்தே, டென்சர், ஹூ, & வாங், 2012)[1] | |
திப்லோடெர்மா பிரேவிகாடா (Diploderma brevicauda) என்பது திப்லோடெர்மா பேரினத்தில் காணப்படும் ஒரு டிராகன் ஆகும். இவை சீனாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும்.[1][2] இதன் சிற்றினப் பெயரான பிரேவிகாடா இலத்தின் சொல்லான brevis (குறுகிய), cauda (வால்) என்ற சொற்களிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருளானது இந்தச் சிற்றினத்தின் உருவவியல் அம்சத்தை பிரதிபலிக்கின்றது. அதாவது இச்சிற்றினம் குறுகிய வாலினைக் கொண்டுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Diploderma brevicauda ". The Reptile Database. www.reptile-database.org
- ↑ MANTHEY, ULRICH; WOLFGANG DENZER, HOU MIAN & WANG XIAOHE 2012. Discovered in historical collections: Two new Japalura species (Squamata: Sauria: Agamidae) from Yulong Snow Mountains, Lijiang Prefecture, Yunnan, PR China. Zootaxa 3200: 27–48