உள்ளடக்கத்துக்குச் செல்

திப்லோடெர்மா சுவில்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திப்லோடெர்மா ஆங்கசுடெலினியா
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
திப்லோடெர்மா
இனம்:
தி. சுவில்ட்
இருசொற் பெயரீடு
திப்லோடெர்மா சுவில்ட்
வாங், வு, ஜியாங், சென், மியாவ், சிலேர், & சே, 2019[1]

திப்லோடெர்மா சுவில்ட் (Diploderma swild) என்பது திப்லோடெர்மா பேரினத்தில் காணப்படும் ஒரு டிராகன் ஆகும். இது ஊசல் மலை டிராகன் என அழைக்கப்படுகிறது. இவை முதன்முதலில் சீனாவில் 2019ஆம் ஆண்டு கண்டறியப்பட்டன.[2] இவை கடல்மட்டத்திலிருந்து 1 800–2 200 மீ உயரத்தில் காணப்படும் பரந்த-இலைக் காட்டில் உள்ள மரங்களில் வாழ்கின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Wang, Kai; Jia-Wei Wu, Ke Jiang, Jin-Min Chen, Ben-Fu Miao, Cameron D. Siler, Jing Che. 2019. A new species of Mountain Dragon (Reptilia: Agamidae: Diploderma) from the D. dymondi complex in southern Sichuan Province, China. Zoological Research 40(5): 456-465
  2. "Diploderma swild". The Reptile Database. Retrieved 2020-01-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திப்லோடெர்மா_சுவில்ட்&oldid=4309503" இலிருந்து மீள்விக்கப்பட்டது