உள்ளடக்கத்துக்குச் செல்

திப்லோடெர்மா ஆரூன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திப்லோடெர்மா ஆங்கசுடெலினியா
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
திப்லோடெர்மா
இனம்:
தி. ஆரூன்
இருசொற் பெயரீடு
திப்லோடெர்மா ஆரூன்
வாங், ஜியாங், ஜெங், சீ, சே & சிலேர், 2020ref [1]

திப்லோடெர்மா ஆரூன் (Diploderma yangi) என்பது திப்லோடெர்மா பேரினத்தில் காணப்படும் ஒரு டிராகன் ஆகும். இவை சீனாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும்.[1]

பின்வரும் உருவவியல் பண்புகளின் மூலம் இச்சிற்றினத்தினை பிற சிற்றினங்களிலிருந்து வேறுபடுத்தி கண்டறியலாம். உடல் அளவு: மிதமானது, ஆண்களில் மூக்கு-குத நீளம்- 56.3–61.2 மிமீ, பெண்களில் 57.0–66.5 மிமீ; வால் நீளம், ஆண்களில் 212.0%–221.1% மூக்கு-குத நீளத்தில், பெண்களில் 191.4%–207.7%; பின்னங்கால்கள் மிதமான நீளமுடையன.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Diploderma aorun ". The Reptile Database. www.reptile-database.org
  2. WANG, KAI; WEI GAO, JIAWEI WU, WENJIE DONG, XIAOGANG FENG, WENJING SHEN, JIEQIONG JIN, XIUDONG SHI, YIN QI, CAMERON D. SILER, JING CHE 2021. Two New Species of Diploderma Hallowell, 1861 (Reptilia: Squamata: Agamidae) from the Hengduan Mountain Region in China and Rediscovery of D. brevicaudum (Manthey, Wolfgang, Hou, Wang, 2012). Zootaxa 4941 (1): 001–032
"https://ta.wikipedia.org/w/index.php?title=திப்லோடெர்மா_ஆரூன்&oldid=4299687" இலிருந்து மீள்விக்கப்பட்டது