திப்ருகார் விமான நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திப்ருகார் விமான நிலையம்
மோகன்பாரி விமான நிலையம்
ডিব্ৰুগড় বিমানবন্দৰ
डिब्रूगढ़ एअरपोर्ट
Mohanbari-airport-dibrugarh.jpg
ஐஏடிஏ: DIBஐசிஏஓ: VEMN
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகை பொது/இராணுவம்
இயக்குனர் இந்திய விமான நிலைய ஆணையம்
அமைவிடம் திப்ருகார், அசாம், இந்தியா
உயரம் AMSL 362 ft / 110 m
ஆள்கூறுகள் 27°28′50″N 095°01′18″E / 27.48056°N 95.02167°E / 27.48056; 95.02167
இணையத்தளம் http://www.aai.aero/allAirports/dibrugarh_TI.jsp
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீ அடி
05/23 1 6,001 அஸ்பால்ட் அமெ கேட்கi/ˈæsfɔːlt/

திப்ருகார் விமான நிலையம் (Dibrugarh Airport, (இந்தி: डिब्रूगढ़ एअरपोर्ट) (அசாமிய: ডিব্ৰুগড় বিমানবন্দৰ) (ஐஏடிஏ: DIBஐசிஏஓ: VEMN), மோகன்பாரி விமான நிலையம் என்றும் அழைக்கப்படும். இவ்விமான நிலையம் இந்தியாவின் அசாம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இது திப்ருகார் நகரிலிருந்து 15 கிலோமீட்டர்கள் வடகிழக்கே அமைந்துள்ளது. இவ்விமான நிலையத்தில் புதிய கட்டிடம் 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திறக்கப்பட்டது. இது 10,536 சதுர மீட்டர்கள் பரப்பில் அமைந்துள்ளது.

சேவைகள்[தொகு]

விமான நிறுவனங்கள் சேரிடங்கள்
ஏர் இந்தியா திமாபூர், கொல்கத்தா
இண்டிகோ கவுகாத்தி, கொல்கத்தா, தில்லி
ஜெட் லைட் கவுகாத்தி, தில்லி, அகமதாபாத்
பவான் கான்ஸ் இட்டாநகர், நாகர்லாகுன், பாசிகாட்
பவான் கான்ஸ் ஓஎன்ஸிசி