திப்ருகர் கன்னியாகுமரி விவேக் விரைவுவண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திப்ருகர் - கன்னியாகுமரி விவேக் அதிவிரைவு வண்டி, திப்ருகரில் தொடங்கி கன்னியாகுமரி வரை சென்று திரும்பும். இது 22504 (பழைய எண்:15906) என்ற எண்ணில் இயக்கப்படுகிறது.[1] இந்த வண்டி வடகிழக்கு இந்தியாவை தென்னிந்தியாவோடு இணைக்கிறது.

இந்தியாவின் மிக நீண்ட இரயில் பாதை.

உலகின் 24வது நீளமான ரயில் சேவையாகும். 74 மணிநேரம் 35 நிமிடங்களில் ரயில் 4,218.6 கிலோமீட்டர்கள் (2,621.3 மைல்) தூரத்தைக் கடந்து இந்தியாவில் உள்ள ஒன்பது மாநிலங்கள் வழியாகச் செல்கிறது.

வழித்தடம்[தொகு]

குறியீடு நிலையத்தின் பெயர்
DBRG திப்ருகர்
NTSK புது தின்சுகியா சந்திப்பு
MXN மரியானி சந்திப்பு
FKG பர்காதிங் சந்திப்பு
DMV திமாப்பூர்
DPU திபூ
LMG லூம்திங் சந்திப்பு
JID ஜாகி ரோடு
GHY குவகாத்தி
GLPT கோல்பாரா நகரம்
NBQ புது போங்காய்காவோன் சந்திப்பு
KOJ கோக்ராஜார்
APDJ அலிப்பூர்துவார் சந்திப்பு
NJP புது ஜல்பாய்குரி சந்திப்பு
KNE கிஷன்கஞ்சு
MLDT மால்டா நகரம்
RPH ராம்பூர்ஹாட்
DGR துர்காபூர்
ASN அசன்சோல் சந்திப்பு
ADRA அத்ரா சந்திப்பு
BQA பாங்குரா சந்திப்பு
MDN மேதினிப்பூர்
HIJ ஹிஜ்லி
BLS பாலேஸ்வர் (பாலசோர்)
BHC பத்ரக்
CTC கட்டக் சந்திப்பு
BBS புவனேஸ்வர்
KUR குர்தா ரோடு சந்திப்பு
BAM பிரம்மபூர்
PSA பலாசா
PUN புண்டி
RMZ ராவுத்புரம்
NWP நுவாபாடா சந்திப்பு
DGB திண்டு கோபாலபுரம்
KBM கோட்டமபொம்மாலி
HCM அரிச்சந்திரபுரம்
TIU திலரு
ULM உர்லாம்
CHE ஸ்ரீகாகுளம்
VZM விஜயநகரம் சந்திப்பு
VSKP விசாகப்பட்டினம் சந்திப்பு
DVD துவ்வாடா
SLO சமல்கோட சந்திப்பு
RJY ராஜமுந்திரி
EE ஏலூர்
BZA விஜயவாடா சந்திப்பு
OGL ஒங்கோலு
NLR நெல்லூர்
RU ரேணிகுண்டா சந்திப்பு
KPD காட்பாடி சந்திப்பு
JTJ ஜோலார்பேட்டை சந்திப்பு
SA சேலம் சந்திப்பு
ED ஈரோடு சந்திப்பு
TUP திருப்பூர்
CBE கோயம்பத்தூர் முதன்மை சந்திப்பு
PGT பாலக்காடு சந்திப்பு
TCR திருச்சூர்
AWY ஆலுவா
ERN எறணாகுளம் வடக்கு (நகரம்)
KTYM கோட்டயம்
TRVL திருவல்லை
CNGR செங்கன்னூர்
QLN கொல்லம் சந்திப்பு
TVC திருவனந்தபுரம் சென்ட்ரல்
NCJ நாகர்கோயில் சந்திப்பு
CAPE கன்னியாகுமரி

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]