திப்பிராஜபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திப்பிராஜபுரம்
திப்பிராஜபுரம்
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்
தஞ்சாவூர்
வட்டம்கும்பகோணம்
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்3,560
மொழிகள்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)

தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் தாலுக்காவில் திப்பிராஜபுரம் என்ற கிராமம் உள்ளது. இந்தியாவில் பாய்கின்ற திருமலைராஜன் மற்றும் முடிகொண்டான் ஆறுகள் இணையும் இடத்தின் அருகில் அமைந்துள்ளது.இவ்வூரின் அருகே 8 கிலோமீட்டர் தொலைவில் கும்பகோணம் ரயில் நிலையம் அமைந்துள்ளது.இக்கிராமத்தில் புகழ்பெற்ற விக்கிரம சோழஸ்வரர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில்கள் உள்ளது.

விளக்கப்படங்கள்[தொகு]

திப்பிராஜபுரத்தில் 2001-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,மொத்த மக்கட்தொகை- 3560 ஆண்கள்- 1796  மற்றும் பெண்கள்-1764. பாலின விகிதம்  982 மற்றும் கல்வியறிவு விகிதம் 76.4 ஆக உள்ளது.

குறிப்புகள்[தொகு]

  • "Primary Census Abstract - Census 2001". Directorate of Census Operations-Tamil Nadu. Archived from the original on 2009-06-07. பார்க்கப்பட்ட நாள் 2017-07-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திப்பிராஜபுரம்&oldid=3557939" இலிருந்து மீள்விக்கப்பட்டது