திபோர் பில் ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திபோர் பில் ஏரி
Dipor Bil or Deepor Beel
BD Tangail 1.JPG
பீல் வகைமாதிரியான ஏரி
அமைவிடம்குவகாத்தி, காமரூப் மாவட்டம், அசாம்  இந்தியா
ஆள்கூறுகள்26°08′N 91°40′E / 26.13°N 91.66°E / 26.13; 91.66ஆள்கூறுகள்: 26°08′N 91°40′E / 26.13°N 91.66°E / 26.13; 91.66
வகைநன்னீர்
வடிநில நாடுகள் இந்தியா
மேற்பரப்பளவு4,014 ha (15.50 sq mi)
சராசரி ஆழம்1 m (3.3 ft)
அதிகபட்ச ஆழம்4 m (13 ft)
கடல்மட்டத்திலிருந்து உயரம்53 m (174 ft)
குடியேற்றங்கள்பீல் ஏரியின் சற்றுப் புறத்தே பன்னிரண்டு கிராமங்கள் உள்ளது
இணையதளம்www.diporbil.org
Invalid designation
அலுவல் பெயர்Deepor Beel
தெரியப்பட்டது19 August 2002

திபோர் பில் அல்லது தீபோர் பீல் (Dipor Bil or Deepor Beel, (Pron: dɪpɔ:(r) bɪl, அசாமிய மொழி: দীপৰ বিল), இது இந்தியாவின் அசாம், மாநிலத்தின் காமரூப் மாவட்ட குவகாத்தி நகரின் 15 கிலோமீட்டர் (தோராயமாக), தென் மேற்கே அமைந்துள்ள இந்த ஏரி, ஒரு நிரந்தர நன்னீர் ஏரியாகும். உயிரியல், மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஏரியின், மேற்பரப்பு பகுதியானது 4.014 எக்டர் (15.50 சதுர மைல்), சராசரி ஆழம், 1 மீட்டரும் (3.3 அடிகள்), அதிகபட்ச ஆழமாக, 4 மீட்டர் (13 அடிகள்) என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், திபோர் பில் ஏரியின் தென் மேற்கே, அசாம் மாநிலத்தின் முதன்மை ஆறான பிரம்மபுத்திரா ஆறு ஓடுகிறது. [1]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. Lua error in Module:Citation/CS1/Date_validation at line 148: attempt to index field 'quarter' (a nil value).
"https://ta.wikipedia.org/w/index.php?title=திபோர்_பில்_ஏரி&oldid=3216146" இருந்து மீள்விக்கப்பட்டது