திபெத்திய மொழி நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திபெத்திய மொழி நிறுவனம்
Tibetan Language Institute
உருவாக்கம்1996
சார்புவச்சிரயான பௌத்தம்
நிருவாகப் பணியாளர்
டேவிட் கர்டிசு
அமைவிடம்
ஆமில்டன், மொண்டானா
,
அமெரிக்கா
இணையதளம்tibetanlanguage.org

திபெத்திய மொழி நிறுவனம் (Tibetan Language Institute) ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான மொண்டானாவின் ஆமில்டன் நகரத்தில் அமைந்துள்ள இலாப நோக்கற்ற ஒரு தனியார் கல்வி நிறுவனமாகும். திபெத்திய கலாச்சாரத்தை பாதுகாக்கும் நோக்கத்திற்காக[1] திபெத்திய மொழி,[2] இலக்கியம் மற்றும் தத்துவம் பற்றிய வகுப்புகள், கருத்தரங்குகள், பட்டறைகள், பொது விரிவுரைகள், மற்றும் தர்மத்தைப் பற்றிய ஒருவரின் கல்வியை வளப்படுத்துதல் போன்றவை இந்நிறுவனத்தின் நோக்கங்களாகும்.[3] திபெத்திய மொழியில் தொடர்ச்சியான வகுப்புகள் எடுத்தல் (தொலைதூரக் கல்வி மூலம் அல்லது தனிப்பட்ட முறையில் தனிப்பட்ட பயிற்சி மூலம்) இக்கல்வி முறையின் முக்கிய திட்டமாகும்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tibetan Language Institute | Tibetan Language Institute Hamilton Montana | Non Profit Organization". http://www.nonprofitlist.org/cgi-bin/id/nonprofit.cgi?nonprofit=54340. 
  2. Tibetan alphabet, pronunciation and language
  3. Organization: Tibetan Language Institute
  4. Tibetan Language Institutes

புற இணைப்புகள்[தொகு]