திபெத்திய சிறு மான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திபெத்திய சிறு மான்
Bundesarchiv Bild 135-S-05-13-21, Tibetexpedition, Gazellenbock.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டிகள்
வரிசை: இரட்டைப்படைக் குளம்பி
குடும்பம்: Bovidae
துணைக்குடும்பம்: Antilopinae
பேரினம்: Procapra
இனம்: P. picticaudata
இருசொற் பெயரீடு
Procapra picticaudata
Hodgson, 1846

திபெத்திய சிறு மான் (Tibetan Gazelle) என்பது ஒரு மான் இனமாகும் இவை குறிப்பாக திபெத்திய பீடபூமியிலும், வடகிழக்கு லடாக், சிக்கிம் ஆகிய பகுதிகளில் வாழ்கின்றன.

விளக்கம்[தொகு]

இந்த மான்கள் சிறிய வகை மான்கள் ஆகும். ஆண் மற்றும் பெண் மான்கள் தோராயமாக 13 16 கிலோ (29 -35 இராத்தல் ) எடை கொண்டவை. தோள்பட்டைவரை 54 முதல் 65 சென்டிமீட்டர் (21 26 அங்குளம்) உயரம் உடையவை. தலை முதல் உடல்வரை 91 முதல் 105 செ.மீ (36 -41 அங்குளம்) நீளம் கொண்டவை. ஆண் மான்கள் பின் நோக்கி கூராக வளைந்த கொம்புகள் கொண்டவை. வால் குறுகியும் முனையில் கருமையாகவும் இருக்கும். பெண்மானுக்கு கொம்புகள் கிடையாது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திபெத்திய_சிறு_மான்&oldid=2188527" இருந்து மீள்விக்கப்பட்டது