திபெத்திய இசை
Appearance
திபெத்திய இசை ஆனது, திபெத்திலும் மற்றும் திபெத்தியர்கள் வாழும் இடங்களிலும் (இந்தியா, பூட்டான், நேபாளம் போன்ற இடங்களிலும்) உள்ள திபெத்தியர்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது. திபெத்திய இசை, திபெத்திய பௌத்த சமயத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்த ஒரு சமய இசை.