உள்ளடக்கத்துக்குச் செல்

திபியாபூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திபியாபூர் சட்டமன்றத் தொகுதி
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 203
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்ஔரையா
மக்களவைத் தொகுதிஇட்டாவா
மொத்த வாக்காளர்கள்3,23,150
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
பிரதீப் குமார் யாதவ்
கட்சிசமாஜ்வாதி கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

திபியாபூர் சட்டமன்றத் தொகுதி (Dibiyapur Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது ஔரையா மாவட்டத்தில் அமைந்துள்ளது. திபியாபூர், இட்டாவா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்[2]கட்சி
2012பிரதீப் குமார்சமாஜ்வாதி கட்சி
2017இலக்கன் சிங்பாரதிய ஜனதா கட்சி
2022பிரதீப் குமார் யாதவ்சமாஜ்வாதி கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2022 :திபியாபூர்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சமாஜ்வாதி கட்சி பிரதீப் குமார் யாதவ் 80865 40.35
பா.ஜ.க இலக்கன் சிங் ராச்புத் 80392 40.11
வாக்கு வித்தியாசம் 473 0.2%
பதிவான வாக்குகள்
சமாஜ்வாதி கட்சி கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Dibiyapur". chanakyya.com. Retrieved 2026-02-03.
  2. "Dibiyapur Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 2026-02-05.
  3. "2022 Assembly Election Result - Dibiyapur Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-02-05.