தினம் உண்ணும் நஞ்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முன்னுரை

   நாம் அன்றாடம் உண்ணும் உணவுப் பொருட்களில் நமக்கு அறிந்தோ அறியாமலோ பலவித நச்சுக்கள் சேர்க்கப்படுகின்றன. அவை 

1) பயிர்களில் தெளிக்கப்படும் இராசய நஞ்சு செடி கோடிகளில் தானியங்களில் தீவனங்களில் தங்குகிறது. 2) தொடர்ந்து எஞ்சிய நஞ்சு பல ஆண்டுகள் நிலத்திலம் தானியங்களிலும் தங்கி இருக்கும். இந்த வைக்கோலைத் தின்னும் மாட்டிற்குள்ளும் நஞ்சு சேருகிறது. இவ்வாறு கோழி, மீன் முட்டை, இறைச்சி, பால் உட்பட எல்லாவற்றின் வழியேயும் நஞ்சு பயணம் செய்கிறது. 3) கிடங்குகளில் சேமிக்கப்படும் தானிய மூட்டைகளில் பூஞ்சை, காளான் தாக்காமல் இருக்க நஞ்சு தூவப்படுகிறது. 4) காய்கறிகள் கெடாமலிருக்க பளபளப்பாக தெரியவும் விற்பனையாளர்கள் நஞ்சில் நனைத்து அனுப்புகின்றனர். 5) இவ்வாறு பல படிநிலைகளில் மனித உடலில் நஞ்சு சதைப்பிடிப்பான பகுதிகளில் தங்கி பல்வேறு நோய்களைத் தோற்றுவிக்கிறது. உடலின் முக்கிய உறுப்புகளான இதயம் மூளை, சிறுநீரகம் போன்றவற்றிற்க தீங்கு விளைவிக்கின்றன. 6) காய்கறிகளை கழுவும்போதோ, வேக வைக்கும்போதோ எஞ்சிய நஞ்சு முற்றிலும் அழிந்து விடுவதில்லை.

துணை நூல் பட்டியல் 1) சுற்றுச்சூழல் அறிவியல் (கலைச்சொல் விளக்க அகராதி) முனைவர் உலோ. செந்தமிழ்க்கோதை தென்னக ஆய்வு மையம், இராயப்பேட்டை சென்னை 2008 2) சுற்றுச்சூழல் கல்வியும் நமது கடமைகளும், சேதுபதி ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை 2004 3) சுற்றுச் சூழல் பாதுகாப்பு சி.டி. சங்கரநாராயணன்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தினம்_உண்ணும்_நஞ்சு&oldid=2748916" இருந்து மீள்விக்கப்பட்டது