உள்ளடக்கத்துக்குச் செல்

தினமலர் சிறுவர் மலர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தினமலர் சிறுவர் மலர்
வகைவார இதழ் சிறுவர்
வெளியீட்டாளர்தினமலர்
நிறுவனம்தினமலர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
வலைத்தளம்http://www.dinamalar.com/

தினமலர் சிறுவர் மலர் இதழ் தினமலர் நாளிதழின் சனிக்கிழமையில் இலவச இணைப்பாக வழங்கப்படும் ஒரு இதழாகும். இவ்விதழ் சிறுவர்களை முதன்படுத்தி சிறுவர் இதழாக வெளிவருகிறது.

சிறுவர் மலர் பகுதிகள்

[தொகு]
  • ஸ்கூல் கேம்பஸ்
  • அதிமேதாவி அங்குராசு
  • உங்கள் பக்கம்
  • மொக்க ஜோக்ஸ்
  • வாசகர் பகுதி
"https://ta.wikipedia.org/w/index.php?title=தினமலர்_சிறுவர்_மலர்&oldid=4015286" இலிருந்து மீள்விக்கப்பட்டது