திண்டோரி சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
திண்டோரி சட்டமன்றத் தொகுதி | |
---|---|
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 122 | |
![]() | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | மேற்கு இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | நாசிக் மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | திண்டோரி மக்களவைத் தொகுதி |
ஒதுக்கீடு | பழங்குடியினர் |
சட்டமன்ற உறுப்பினர் | |
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | தேசியவாத காங்கிரசு கட்சி ![]() |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
திண்டோரி சட்டமன்றத் தொகுதி (Dindori Assembly constituency) என்பது மேற்கு இந்தியாவில் உள்ள மகாராட்டிரா மாநிலத்தின் சட்டப் பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1] இது பட்டியல் பழங்குடியினர் (ST) சமூகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.[2] இத்தொகுதியானது திண்டோரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும். இது நாசிக் மாவட்டத்தில் உள்ளது.
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | உறுப்பினர்[3] | கட்சி | |
---|---|---|---|
1962 | ரகுநாத் குஞ்சல் | இந்திய தேசிய காங்கிரசு
| |
1967 | எஸ். பி. பிண்டி | இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி![]() | |
1972 | கச்சாரு பாவ் ராவுத் | இந்திய தேசிய காங்கிரசு
| |
1978 | பகவந்த் கெய்க்வாட் | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
1980 | சங்கர் பிரசாத் | ஜனதா கட்சி | |
1985 | அரிசங்கர் மகாலே | ||
1990 | பகவந்த் கெய்க்வாட் | இந்திய தேசிய காங்கிரசு
| |
1995 | கிசான் கோவிந்த் சரோசுகர் | ||
1999 | நர்கரி சிர்வால் | தேசியவாத காங்கிரசு கட்சி | |
2004 | |||
2009 | தன்ராஜ் மகாலே | சிவ சேனா | |
2014 | நரஹரி சீதாராம் சிர்வால் | தேசியவாத காங்கிரசு கட்சி | |
2019 | |||
2024 |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
தேசியவாத காங்கிரசு கட்சி | நரகரி சீதாராம் சிர்வால் | 1,38,622 | 53.63 | ||
தேகாக (சப) | சரோசுகர் சுனிதா ராம்தாசு | 94219 | 36.45 | ||
வாக்கு வித்தியாசம் | 44403 | ||||
பதிவான வாக்குகள் | 258484 | ||||
தேகாக கைப்பற்றியது | மாற்றம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 18 March 2010. Retrieved 4 November 2010.
- ↑ "Dindori (ST) Election Result 2019: Dindori (ST) Assembly Election 2019 Results | Dindori (ST) Vidhan Sabha MLA Result".
- ↑ "Dindori Vidhan Sabha Current MLA and Previous MLAs". Elections in India.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-02-07.