உள்ளடக்கத்துக்குச் செல்

திண்டோசி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திண்டோசி சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 159
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்மும்பை புறநகர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிவடகிழக்கு மும்பை மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது2008
மொத்த வாக்காளர்கள்3,02,608(2024)
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
சுனில் பிரபு
கட்சிசிவ சேனா (உத்தவ் பாலசாகேப் தாக்கரே)
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு 2024

திண்டோசி சட்டமன்றத் தொகுதி (Dindoshi Assembly constituency) என்பது மேற்கு இந்தியாவில் உள்ள மகாராட்டிரா மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது வடகிழக்கு மும்பை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். இது மும்பை புறநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. [1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர் கட்சி
2009 ராசுகான்சு சிங் இந்திய தேசிய காங்கிரசு

2014 சுனில் பிரபு சிவ சேனா

2019
2024 சிவ சேனா (உத்தவ் பாலசாகேப் தாக்கரே)

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்: திண்டோசி [2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சிசே (உதா) சுனில் வாமன் பிரபு 76437 43.03
சிவ சேனா சஞ்சய் நிருபம் 70255 39.55
வாக்கு வித்தியாசம் 6182
பதிவான வாக்குகள் 177627
சிசே (உதா) கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. Retrieved 24 June 2021.
  2. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2020-02-25.

வெளியிணைப்புகள்

[தொகு]

இந்திய தேர்தல் ஆணையம்