உள்ளடக்கத்துக்குச் செல்

திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திண்டுக்கல்
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 132
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திண்டுக்கல் மாவட்டம்
மக்களவைத் தொகுதிதிண்டுக்கல் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
மொத்த வாக்காளர்கள்2,76,583[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
கூட்டணிNDA
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2026

திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி (Dindigul Assembly constituency) திண்டுக்கல் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.

இது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

[தொகு]
  • திண்டுக்கல் தாலுகா (பகுதி)

செட்டிநாயக்கன்பட்டி, சிலுக்குவார்பட்டி, சீலப்பாடி, முள்ளிப்பாடி, அம்மாகுளத்துப்பட்டி, தாமரைப்பாடி, கோவிலூர், பெரியகோட்டை மற்றும் குறும்பப்பட்டி கிராமங்கள்;

பள்ளப்பட்டி (சென்சஸ் டவுன்), திண்டுக்கல் (நகராட்சி) மற்றும் பாலகிருஷ்ணாபுரம் (சென்சஸ் டவுன்) ஆகியவை இத்தொகுதியில் அடங்கியுள்ளன.[2]

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]

சென்னை மாநிலம்

[தொகு]
சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
1952 முனுசாமிபிள்ளை இந்திய தேசிய காங்கிரசு 43.95
1957 எம். ஜே. ஜமால் முஹைய்யதீன் இந்திய தேசிய காங்கிரசு 48.36
1962 ஆர். இரெங்கசாமி இந்திய தேசிய காங்கிரசு 48.23
1967 எ. பாலசுப்ரமணியன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 58.93

தமிழ்நாடு

[தொகு]
ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ஆம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1971ஒ. என். சுந்தரம்NCOதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
1977என். வரதராஜன்இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)33,61445வி. எஸ். லட்சுமணன்திமுக13,73218
1980என். வரதராஜன்சுயேச்சை55,19554அப்துல்காதர் .என்இ.தே.கா43,67643
1984ஆ. பிரேம்குமார்அதிமுக67,71860என்.வரதராஜன்இந்திய பொதுவுடமைக் கட்சி34,95231
1989எசு. ஏ. தங்கராஜன்இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)46,61737எம். சந்தனமேரிஇ.தே.கா28,81523
1991பி. நிர்மலாஅதிமுக80,79562தங்கராஜன் .எஸ் .ஏஇந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)36,79128
1996ஆர். மணிமாறன்திமுக94,35363மருதராஜ் .விஅதிமுக29,22919
2001கே. பாலபாரதிஇந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)71,00347பஷீர்அகமத் .எம்திமுக68,22445
2006கே. பாலபாரதிஇந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)66,81144செல்வராகவன் .என்மதிமுக47,86231
2011கே. பாலபாரதிஇந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)86,93258.82பால்பாஸ்கர்.ஜெபாமக47,81732.35
2016திண்டுக்கல் சீனிவாசன்அதிமுக91,41350.05ம. பஷீர் அகமதுதிமுக70,69438.71
2021திண்டுக்கல் சீனிவாசன்அதிமுக[3]90,59546.43எம். பாண்டிஇந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)72,84837.34
2026ஐ. பி. செந்தில்குமார்திமுக74,48935.13ஜி. நசீர் ராஜாதவெக73,35834.60

தேர்தல் முடிவுகள்

[தொகு]
வெற்றிபெற்றோர் வாக்குவிகிதம்
2026
 
35.13%
2021
 
46.86%
2016
 
49.30%
2011
 
58.82%
2006
 
43.74%
2001
 
47.37%
1996
 
65.53%
1991
 
64.00%
1989
 
37.77%
1984
 
62.68%
1980
 
54.89%
1977
 
45.19%
1971
 
39.80%
1967
 
58.93%
1962
 
48.23%
1957
 
48.36%
1952
 
43.95%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026: திண்டுக்கல்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. ஐ. பி. செந்தில்குமார் 74,489 35.13 புதியவர்
த.வெ.க. ஜி. நசீர் ராஜா 73,358 34.60 புதியவர்
அ.இ.அ.தி.மு.க. திண்டுக்கல் சீனிவாசன் 53,986 25.46 ▼21.40
நாதக எசு. முத்தரசி 7,299 3.44 ▼4.25
நோட்டா நோட்டா 833 0.39 ▼0.54
சுயேச்சை எம். செல்வதயாநிதி 252 0.12 புதியவர்
தவாக பி. ஷேக் பரீத் 249 0.12 புதியவர்
சுயேச்சை என். நாகராஜ் 211 0.10 புதியவர்
புதக எம். பிரதீப் 203 0.10 புதியவர்
சுயேச்சை எசு. பாபு 197 0.09 புதியவர்
சுயேச்சை பி. சீனிவாசன் 176 0.08 புதியவர்
சுயேச்சை இரா. உமர் அலி 103 0.05 புதியவர்
சுயேச்சை எம். சரண்யா 88 0.04 புதியவர்
சுயேச்சை எம். அனீசு பாபு 75 0.04 புதியவர்
சுயேச்சை ஜெ. ஆரோக்கிய தாசு 56 0.03 புதியவர்
சுயேச்சை இரா. கார்மேகம் 54 0.03 புதியவர்
சுயேச்சை டி. கணேஷ் பெருமாள் 45 0.02 புதியவர்
சுயேச்சை ஜி. இராஜேந்திரன் 38 0.02 புதியவர்
சுயேச்சை எம். முனியப்பன் 32 0.02 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 1,131 0.53 ▼8.65
பதிவான வாக்குகள் 2,12,024 87.57 Increase17.68
பதிவு செய்த வாக்காளர்கள் 2,42,126 ▼34,457
அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் புதியவர்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: திண்டுக்கல்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. திண்டுக்கல் சீனிவாசன் 90,595 46.86 -2.44
இபொக (மார்க்சிஸ்ட்) என். பாண்டி 72,848 37.68 33.02
நாதக ஆர். ஜெயசுந்தர் 14,860 7.69 6.49
மநீம ஆர். ராஜேந்திரன் 9,063 4.69 புதியவர்
அ.ம.மு.க. பி. ராமுத்தேவர் 2,427 1.26 புதியவர்
நோட்டா நோட்டா 1,807 0.93 -0.57
வெற்றி வாக்கு வேறுபாடு 17,747 9.18 -1.99
பதிவான வாக்குகள் 193,311 69.89 -4.65
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 348 0.18
பதிவு செய்த வாக்காளர்கள் 276,583
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -2.44
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: திண்டுக்கல்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. திண்டுக்கல் சீனிவாசன் 91,413 49.30
தி.மு.க. எம். பஷீர் அகமது 70,694 38.13
இபொக (மார்க்சிஸ்ட்) என். பாண்டி 8,657 4.67 -54.15
பா.ஜ.க டி. ஏ. திருமலை பாலாஜி 5,079 2.74 -1.16
நோட்டா நோட்டா 2,783 1.50 புதியவர்
பாமக ஆர். பரசுராமன் 2,718 1.47 புதியவர்
நாதக எம். பி. கணேசன் 2,227 1.20 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 20,719 11.17 -15.29
பதிவான வாக்குகள் 185,419 74.54 -2.25
பதிவு செய்த வாக்காளர்கள் 248,751
இபொக (மார்க்சிஸ்ட்) கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் -9.51
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: திண்டுக்கல்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இபொக (மார்க்சிஸ்ட்) கே. பாலபாரதி 86,932 58.82 15.08
பாமக ஜே. பால் பாஸ்கர் 47,817 32.35
பா.ஜ.க பி. ஜி. போஸ் 5,761 3.90 2.50
இம வி. கணேசன் 2,014 1.36 புதியவர்
சுயேச்சை எம். பழனிச்சாமி 1,107 0.75 புதியவர்
புசோக எம். முத்துவீரன் 945 0.64 புதியவர்
பசக பி. பாஸ்கரன் 711 0.48 -0.36
இஜக எஸ். சுந்தரன் 586 0.40 புதியவர்
சுயேச்சை எம். நாகூர்கனி 502 0.34 புதியவர்
சுயேச்சை ஏ. அபுதாஹிர் 271 0.18 புதியவர்
சுயேச்சை ஏ. நாககன்னிகா 270 0.18 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 39,115 26.46 14.06
பதிவான வாக்குகள் 192,479 76.79 6.79
பதிவு செய்த வாக்காளர்கள் 147,805
இபொக (மார்க்சிஸ்ட்) கைப்பற்றியது மாற்றம் 15.08
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: திண்டுக்கல்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இபொக (மார்க்சிஸ்ட்) கே. பாலபாரதி 66,811 43.74 -3.63
மதிமுக என். செல்வராகவன் 47,862 31.33 28.22
தேமுதிக ஜி. கார்த்திகேயன் 27,287 17.86 புதியவர்
சமாஜ்வாதி கட்சி ஜே. சி. டி. பிரபாகர் 2,970 1.94 புதியவர்
பா.ஜ.க டி. ஏ. திருமலை பாலாஜி 2,134 1.40 புதியவர்
பசக கே. சிவநாதன் 1,290 0.84 புதியவர்
புசோக எம். முத்துவீரன் 1,154 0.76 புதியவர்
புநீக எம். அருணாச்சலம் 1,107 0.72 புதியவர்
சுயேச்சை ஏ. பழனிச்சாமி 1,045 0.68 புதியவர்
பார்வார்டு பிளாக்கு எஸ். தனிக்கோடி 632 0.41 புதியவர்
ஐஜத என். நாகுச்சாமி நாடார் 456 0.30 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 18,949 12.41 10.55
பதிவான வாக்குகள் 152,748 70.00 16.40
பதிவு செய்த வாக்காளர்கள் 218,221
இபொக (மார்க்சிஸ்ட்) கைப்பற்றியது மாற்றம் -3.63
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: திண்டுக்கல்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இபொக (மார்க்சிஸ்ட்) கே. நாகலட்சுமி 71,003 47.37 40.30
தி.மு.க. எம். பஷீர் அகமது 68,224 45.52 -20.01
மதிமுக லதா செல்வராஜ் 4,662 3.11 புதியவர்
சுயேச்சை ஆர். மணிமாறன் 2,635 1.76 புதியவர்
சுயேச்சை வி. முருகானந்தம் 1,685 1.12 புதியவர்
தாமக எஸ். என். பாலசுப்பிரமணி 1,668 1.11 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 2,779 1.85 -43.38
பதிவான வாக்குகள் 149,877 53.60 -11.77
பதிவு செய்த வாக்காளர்கள் 279,805
தி.மு.க. கட்சியிடமிருந்து இபொக (மார்க்சிஸ்ட்) பெற்றது மாற்றம் -18.16
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: திண்டுக்கல்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. ஆர். மணிமாறன் 94,353 65.53
அ.இ.அ.தி.மு.க. வி. மருதராஜ் 29,229 20.30 -43.70
இபொக (மார்க்சிஸ்ட்) ஆர். எஸ். ராஜேந்திரன் 10,180 7.07 -22.07
பாமக எஸ். விசுவாசம் 4,120 2.86 புதியவர்
பா.ஜ.க எஸ். டி. மாணிக்கம் 3,488 2.42 -1.23
சுயேச்சை எம். ரெங்கன் மருதை 252 0.18 புதியவர்
சுயேச்சை எஸ். ஆர். சுப்பிரமணி 243 0.17 புதியவர்
சுயேச்சை எம். ராஜ் 199 0.14 புதியவர்
இ.பொ.க. (மா-லெ) வி. குழந்தை 172 0.12 புதியவர்
சுயேச்சை ஆர். தேசிகாச்சாரி 149 0.10 புதியவர்
சுயேச்சை கே. பழனிசாமி 140 0.10 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 65,124 45.23 10.37
பதிவான வாக்குகள் 143,986 65.37 5.28
பதிவு செய்த வாக்காளர்கள் 230,348
அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் 1.53
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: திண்டுக்கல்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. பி. நிர்மலா 80,795 64.00 43.93
இபொக (மார்க்சிஸ்ட்) எஸ். ஏ. தங்கராஜன் 36,791 29.14 -8.63
பா.ஜ.க கே. தனபாலன் 4,617 3.66 2.83
பாமக ஆர். சுந்தர் ராஜன் 2,588 2.05 புதியவர்
ஜனதா கட்சி வி. அப்துல்காதர் 327 0.26 புதியவர்
சுயேச்சை ஆர். செல்வராஜ் 197 0.16 புதியவர்
சுயேச்சை பி. எம். முஸ்தஃபா 172 0.14 புதியவர்
சுயேச்சை கே. பழனிச்சாமி 155 0.12 புதியவர்
சுயேச்சை பி. ரெங்கையா 138 0.11 புதியவர்
சுயேச்சை எஸ். செபாஸ்டின் 131 0.10 புதியவர்
சுயேச்சை ஏ. ஆதிமூலம் 121 0.10 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 44,004 34.85 20.43
பதிவான வாக்குகள் 126,250 60.09 -8.04
பதிவு செய்த வாக்காளர்கள் 215,517
இபொக (மார்க்சிஸ்ட்) கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 26.23
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989: திண்டுக்கல்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இபொக (மார்க்சிஸ்ட்) எசு. ஏ. தங்கராஜன் 46,617 37.77
காங்கிரசு எம். சந்தன மேரி 28,815 23.34
அ.இ.அ.தி.மு.க. கே. ஏ. கிருஷ்ணசாமி 24,763 20.06 -42.62
அ.இ.அ.தி.மு.க. ஏ. பிரேம்குமார் 17,445 14.13 -48.55
சுயேச்சை பி. செல்வன் நாடார் 1,490 1.21 புதியவர்
பா.ஜ.க கே. முத்துக்கிருஷ்ணன் காளை 1,016 0.82 புதியவர்
சுயேச்சை ஏ. ஸ்தீபன் 1,001 0.81 புதியவர்
சுயேச்சை பி. சுப்பையா 312 0.25 புதியவர்
சுயேச்சை ஆர். ராஜு 280 0.23 புதியவர்
சுயேச்சை ஆர். ஜெயராமன் 270 0.22 புதியவர்
சுயேச்சை எம். விசுவ பாரதி 238 0.19 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 17,802 14.42 -15.91
பதிவான வாக்குகள் 123,435 68.13 -1.46
பதிவு செய்த வாக்காளர்கள் 184,923
அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து இபொக (மார்க்சிஸ்ட்) பெற்றது மாற்றம் -24.91
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: திண்டுக்கல்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. ஆ. பிரேம்குமார் 67,718 62.68
இபொக என். வரதராஜன் 34,952 32.35
சுயேச்சை பொன். சீனிவாசன் 3,842 3.56 புதியவர்
சுயேச்சை எஃப். ஆனந்த் 505 0.47 புதியவர்
சுயேச்சை பி. மதுரை வீரன் 462 0.43 புதியவர்
சுயேச்சை என். மதராசா 243 0.22 புதியவர்
சுயேச்சை பி. சுப்பையா 202 0.19 புதியவர்
சுயேச்சை எஸ். முத்துக்கிருஷ்ணன் 115 0.11 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 32,766 30.33 18.87
பதிவான வாக்குகள் 108,039 69.58 5.36
பதிவு செய்த வாக்காளர்கள் 160,905
சுயேச்சை கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 7.78
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: திண்டுக்கல்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சுயேச்சை என். வரதராஜன் 55,195 54.89 புதியவர்
காங்கிரசு என். அப்துல் காதர் 43,676 43.44
சுயேச்சை வி. பிச்சைமுத்து 674 0.67 புதியவர்
சுயேச்சை பி. எம். முஸ்தஃபா 589 0.59 புதியவர்
சுயேச்சை எஸ். முத்துக்கிருஷ்ணன் 413 0.41 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 11,519 11.46 -15.27
பதிவான வாக்குகள் 100,547 64.22 11.03
பதிவு செய்த வாக்காளர்கள் 158,089
இபொக (மார்க்சிஸ்ட்) கட்சியிடமிருந்து சுயேச்சை பெற்றது மாற்றம் 9.71
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: திண்டுக்கல்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இபொக (மார்க்சிஸ்ட்) என். வரதராஜன் 33,614 45.19
தி.மு.க. வி. எஸ். லட்சுமணன் 13,732 18.46 புதியவர்
ஜனதா கட்சி வி. ஜான்சன் 12,179 16.37 புதியவர்
இபொக வி. மதனகோபால் 11,125 14.96 புதியவர்
சுயேச்சை ஏ. ஞானராஜ் 2,357 3.17 புதியவர்
சுயேச்சை எம். எம். ரெங்கநாதன் 1,380 1.86 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 19,882 26.73 24.73
பதிவான வாக்குகள் 74,387 53.19 -16.15
பதிவு செய்த வாக்காளர்கள் 141,172
காங்கிரசு கட்சியிடமிருந்து இபொக (மார்க்சிஸ்ட்) பெற்றது மாற்றம் 5.38
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: திண்டுக்கல்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ஓ. என். சுந்தரம் பிள்ளை 27,775 39.80 -1.27
சுயேச்சை ஜமா உசேன் 26,384 37.81 புதியவர்
இபொக (மார்க்சிஸ்ட்) ஏ. பாலசுப்பிரமணியம் 14,990 21.48 புதியவர்
சுயேச்சை சி. கஸ்தூரிநாதன் 629 0.90 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 1,391 1.99 -15.87
பதிவான வாக்குகள் 69,778 69.33 -9.20
பதிவு செய்த வாக்காளர்கள் 110,295
இபொக (மார்க்சிஸ்ட்) கட்சியிடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் -19.12
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: திண்டுக்கல்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இபொக (மார்க்சிஸ்ட்) ஏ. பாலசுப்பிரமணியம் 42,381 58.93
காங்கிரசு ஓ. சி. பிள்ளை 29,537 41.07 -7.16
வெற்றி வாக்கு வேறுபாடு 12,844 17.86 13.54
பதிவான வாக்குகள் 71,918 78.54 1.16
பதிவு செய்த வாக்காளர்கள் 94,204
காங்கிரசு கட்சியிடமிருந்து இபொக (மார்க்சிஸ்ட்) பெற்றது மாற்றம் 10.70
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962: திண்டுக்கல்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ஆர். இரெங்கசாமி 32,047 48.23 -0.13
இபொக ஏ. பாலசுப்பிரமணியம் 29,174 43.91
சுயேச்சை எம். நல்லகாமு 2,708 4.08 புதியவர்
சுதந்திரா எஸ். ராஜாராம் 2,517 3.79 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 2,873 4.32 -1.95
பதிவான வாக்குகள் 66,446 77.38 29.89
பதிவு செய்த வாக்காளர்கள் 89,114
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் -0.13
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957: திண்டுக்கல்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு எம். ஜே. ஜமால் மொகிதீன் 21,417 48.36 4.41
கம்யூனிஸ்டு கட்சி ஏ. பாலசுப்ரமணியம் 18,640 42.09 புதியவர்
சுயேச்சை ஆர். ஜனார்த்தனம் நாயுடு 2,922 6.60 புதியவர்
சுயேச்சை எம். வி. பிச்சையா 1,311 2.96 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 2,777 6.27 0.79
பதிவான வாக்குகள் 44,290 47.48 -10.75
பதிவு செய்த வாக்காளர்கள் 93,280
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் 4.41
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952: திண்டுக்கல்[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு முனிசாமி பிள்ளை 16,667 43.95 43.95
இபொக ஏ. பாலசுப்ரமணியம் 14,588 38.47 புதியவர்
சுயேச்சை வி. வெங்கடாசலம் 2,794 7.37 புதியவர்
தஉக வி. ஆறுமுகம் 2,686 7.08 புதியவர்
கிமபிக கே. நாகரத்தினம் 1,188 3.13 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 2,079 5.48
பதிவான வாக்குகள் 37,923 58.23
பதிவு செய்த வாக்காளர்கள் 65,129
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 28 December 2021. Retrieved 10 Feb 2022.
  2. ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 31 சனவரி 2016.
  3. ↑ நத்தம் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  4. ↑ "Statistical Report on General Election, 1957 : To the Legislative Assembly of Madras" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2015-07-26.
  5. ↑ "Statistical Report on General Election, 1951 : To the Legislative Assembly of Madras" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2014-10-14.