திண்டி நதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திண்டி ஆறு அல்லது டிண்டி ஆறு (ஆங்கிலம்: "DINDI RIVER", தெலுங்கு: డిండి) கிருஷ்ணா ஆற்றின் கிளை ஆறாகும். ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து பிரிக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்தில் இந்த ஆறு உள்ளது. டிண்டி நீர்த்தேக்கம் இந்த ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது [1]

குறிப்புகள்[தொகு]

  1. District Census Handbook, Andhra Pradesh, Census 1961: Nalgonda 1967 " More editions Dindi Project constructed across River Dindi in July 1941 near Gundlapalle village has one main channel, two distributaries and irrigates about 12,560 acres"
"https://ta.wikipedia.org/w/index.php?title=திண்டி_நதி&oldid=2643689" இருந்து மீள்விக்கப்பட்டது