திட்டமிட்டுக் கற்பித்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அறிமுகம்[தொகு]

திட்டமிட்டுக் கற்பித்தல் என்பது மாணவர்களை தானே வேகமாக கற்பித்தல் முறையில் அவரவர் திறமைக்கேற்ப செயல்பட்டு தேக்கம் இல்லாமல் கற்றலை எளிதாக்கும் முறையே திட்டமிட்டுக் கற்பித்தல் ஆகும்.

திட்டமிட்டுக் கற்பித்தலின் அடிப்படைத் தத்துவங்கள்[தொகு]

எளிய படிநிலைகள் மாணவர்கள் சுறுசுறுப்பாக செயல்படல் உடனுக்குடன் வலுவூட்டியைக் கொடுத்தல் ஊக்கிகளைக் கொடுத்தலும், விலக்கலும் மாணவர் தன் ஆற்றலுக்கேற்ப முன்னேறல் பாடப் பொருள் தேர்வு[1]

திட்டமிட்டுக் கற்பித்தலின் வடிவமைப்புகள்[தொகு]

நேர்வழித் திட்டம் கிளைவழித்திட்டம் திறன்கற்கும் திட்டம்

சான்றாதாரம்[தொகு]

  1. கல்வியில் புதுமைகளும் மேலாண்மையும் டாக்டர் இர்.இரேணுபத்மா. வசந்தாகிருஷ்ணமூர்த்தி(டிசம்பர்-2010). பக்75-82.சாந்தா பப்ளிஷர்ஸ், சென்னை.