திடிரென்று முடிக்கும் விதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
  திடிரென்று முடிக்கும் விதி கபாடி, கோ - கோ, கால்பந்து, வளைகோல் பந்து போன்ற விளையாட்டுகளில் திடிரென்று முடிக்கும் விதி பயன்படுகிறது.
 திடிரென்று முடிக்கும் விதி என்பது இரு அணிகளும் சமமாக புள்ளிகளைப் பெற்றிருந்தால் வெற்றி தோல்வியை தீர்மான ஒவ்வொரு அணிக்கும் தலா 5 வாய்ப்புகள் வழங்கப்படும். அதிலும் சமநிலை நீடிக்கும் பட்சத்தில் திடிரென்று முடிக்கும் விதி பயன்படுத்தப்படும்.
 ஒவ்வொரு அணிக்கும் 1 முறை வாய்ப்பு அளிக்கப்படும் எந்த அணி முதலில் புள்ளிகளைப் பெறுகிறதோ அறிவிக்கப்படும்.