திசை மாறிய பறவைகள்
Appearance
திசை மாறிய பறவைகள் | |
---|---|
இயக்கம் | எஸ். ஜெகதீசன் |
தயாரிப்பு | பி. எஸ். வீரப்பா பி. எஸ். வி. பிக்சர்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சரத் பாபு சுமலதா |
வெளியீடு | அக்டோபர் 19, 1979 |
நீளம் | 3669 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
திசை மாறிய பறவைகள் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ஜெகதீசன் இயக்கத்தில்[1] வெளிவந்த இத்திரைப்படத்தில் சரத் பாபு, சுமலதா மற்றும் பலர் நடித்திருந்தனர். திரைப்படத்திற்கு எம். எசு. விசுவநாதன் இசையமைத்தார்.[2][3]
திசை மாறிய பறவைகள் சுமலதாவின் முதல் திரைப்படம் ஆகும்.[4] இத்திரைப்படம் கோபிசெட்டிபாளையத்தில் படமாக்கப்பட்டது[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "இயக்குநர் ஓம்சக்தி ஜெகதீசன் காலமானார்", Hindu Tamil Thisai, 2024-05-08, பார்க்கப்பட்ட நாள் 2024-05-08
- ↑ "Thisai Maariya Paravaigal – EP by M. S. Viswanathan". Apple Music. 17 July 1979. Archived from the original on 4 October 2021. பார்க்கப்பட்ட நாள் 15 March 2023.
- ↑ "Thisai Mariya Paravaigal Tamil Film EP Vinyl Record by MS Viswanathan". Macsendisk. Archived from the original on 3 October 2021. பார்க்கப்பட்ட நாள் 3 October 2021.
- ↑ "திரை மாறிய சுமலதா!". Dinamani. 26 February 2016. Archived from the original on 28 July 2022. பார்க்கப்பட்ட நாள் 28 July 2022.
- ↑ "Gobichettipalayam – a 'paradise' for cinema directors". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 7 March 2018. Archived from the original on 14 July 2018. பார்க்கப்பட்ட நாள் 15 March 2023.