திசைவேற்றுமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திசைவேற்றுமை (Anisotropy) என்பது திசைசார்ந்த பண்பாகும். வெவ்வேறு திசைகளுக்கு வெவ்வேறு பண்புகளைக் கொண்டிருக்கும். இது திசையொருமை பண்பிற்கு எதிர்த்தன்மை கொண்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=திசைவேற்றுமை&oldid=3703884" இருந்து மீள்விக்கப்பட்டது