திசுத் தொலைக்காட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திசுத் தொலைக்காட்சி இந்தியா
வகை பொது (மும்பை பங்குச் சந்தை: 532839)
நிறுவுகை 2004
தலைமையகம் நொய்டா, இந்தியா
சேவை வழங்கும் பகுதி இந்தியா
முக்கிய நபர்கள் ஆர். சி. வெங்கடேசு
தொழில்துறை செயற்கைக்கோள் தொலைக்காட்சி
தாய் நிறுவனம் ஜீ என்டர்டெய்ன்மென்டு
இணையத்தளம் dishtv.in

திசுத் தொலைக்காட்சி இந்தியா வரையறுக்கப்பட்டது (ஆங்கிலம்: Dish TV) என்பது இந்தியாவில் உள்ள வீதுதொ, செயற்கைக்கோட்டொலைக்காட்சி ஆகிய சேவைகளை வழங்கும் ஒரு நிறுவனம் ஆகும்.[1] இது இந்தியத் தேசியச் செயற்கைக்கோள் அமைப்பு (INSAT) 4ஏ செயற்கைக்கோள் உதவியுடன் எம்பெகு-2 தொழினுட்பத்தின் அடிப்படையில் இயங்குகிறது.

வடத் தொலைக்காட்சி, மற்ற வீதுதொச் சேவை வழங்கிகளான ஏர்டெல் திசிட்டல் தொலைக்காட்சி, இரிலையன்சு பிகு தொலைக்காட்சி, டிடி தைரக்டு +, இடாட்டா இசுக்கை, சன் தைரக்டு மற்றும் வீடியோக்கான் வீதுதொ போன்றவை இதன் முக்கிய போட்டி நிறுவனங்கள் ஆகும்.

வரலாறு[தொகு]

2004ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஜீ என்டர்டெய்ன்மென்டு நிறுவனத்தினால் திசு தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டது.

அலைவரிசைகள்[தொகு]

இந்த வரிசைப் பட்டியல் 2011 நவம்பர் 19ஆம் திகதி திசு தொலைக்காட்சியால் வழங்கப்பட்டது ஆகும்.

அலைவரிசை பெயர்
உயர் வரையறுத்தல்
1 ஜீ தொலைக்காட்சி உயர் வரையறுத்தல்
2 கலர்ஸ் உயர் வரையறுத்தல்
3 யு. டி. வி. பின்டாஸ் உயர் வரையறுத்தல்
4 சோனி உயர் வரையறுத்தல்
12 ஜீ சினிமா உயர் வரையறுத்தல்
13 யு. டி. வி. மூவீஸ் உயர் வரையறுத்தல்
14 யு. டி. வி. அக்சன் உயர் வரையறுத்தல்
15 ஜீ கிளாசிக்கு உயர் வரையறுத்தல்
22 ஜீ ஸ்டுடியோ உயர் வரையறுத்தல்
23 மூவீஸ் நௌ உயர் வரையறுத்தல்
24 எச். பி. ஓ. உயர் வரையறுத்தல்
27 சோனி பிக்ஸ் உயர் வரையறுத்தல்
28 டபிள்யூ. பி. உயர் வரையறுத்தல்
35 ஜீ கவே உயர் வரையறுத்தல்
36 ஏ. எக்ஸ். என். உயர் வரையறுத்தல்
37 எவ். எக்ஸ். உயர் வரையறுத்தல்
38 ஃபாக்ஸ் க்ரைம் உயர் வரையறுத்தல்
45 டிராவல் எக்ஸ். பி. உயர் வரையறுத்தல்
48 யு. டி. வி. ஸ்டார்ஸ் உயர் வரையறுத்தல்
49 டி. எல். சி. உயர் வரையறுத்தல்
50 டிஸ்கவரி உயர் வரையறுத்தல்
51 நெட் ஜியோ உயர் வரையறுத்தல்
52 அனிமல் ப்ளானெட் உயர் வரையறுத்தல்
53 என். ஜி. சி. ஒயில்ட் உயர் வரையறுத்தல்
54 என். ஜி. சி. அட்வென்சர் உயர் வரையறுத்தல்
56 ஹிஸ்டரி டிவி18 உயர் வரையறுத்தல்
62 கார்ட்டூன் நெட்வொர்க் உயர் வரையறுத்தல்
63 போகோ உயர் வரையறுத்தல்
64 பேபி தொலைக்காட்சி உயர் வரையறுத்தல்
67 ஜீ செய்திகள் உயர் வரையறுத்தல்
70 டைம்ஸ் நௌ உயர் வரையறுத்தல்
71 சி. என். என். ஐ. பி. என். உயர் வரையறுத்தல்
75 இ. டி. நௌ உயர் வரையறுத்தல்
76 சி. என். பி. சி. டிவி18 பிரைம் உயர் வரையறுத்தல்
80 டென் உயர் வரையறுத்தல்
81 நியோ கிரிக்கெட் உயர் வரையறுத்தல்
86 எம். டி. வி. உயர் வரையறுத்தல்
87 வி. எச். 1 உயர் வரையறுத்தல்
88 என். ஜி. சி. மியூசிக் உயர் வரையறுத்தல்
89 எம் டியூன்ஸ் உயர் வரையறுத்தல்
91 ஜீ டாக்கீஸ் உயர் வரையறுத்தல்
95 ஜீ தெலுங்கு உயர் வரையறுத்தல்
டிஷ் செயற்படு பணிகள்
098 ஐ. சி. ஐ. சி. ஐ. ஆக்டிவ்
126 ஜொப்ஸ் ஆக்டிவ்
126 மொபைல் ஆக்டிவ்
126 டிராவல் ஆக்டிவ்
126 ஷாதி ஆக்டிவ்
126 பக்தி ஆக்டிவ்
126 சினிமா ஆக்டிவ்
520 கேம்ஸ் ஆக்டிவ்
995 ரீசார்ஜ் டுடே
998 ரெனுவல் மெசேஜ்
999 டிஷ் பஸ்
1000 வாட்'ஸ் ஆன் இந்தியா
திரைப்படச் சேவை
250 எம். ஓ. டி.
251 எம். ஓ. டி.
252 எம். ஓ. டி.
253 எம். ஓ. டி.
254 எம். ஓ. டி. நான்ஸ்டாப்
424 எம். ஓ. டி.
ஹிந்திப் பொழுதுபோக்கு
100 ஜீ தொலைக்காட்சி
101 ஜீ ஸ்மைல்
102 கானா கசானா
104 இமாஜின் தொலைக்காட்சி
105 சோனி
106 சப் தொலைக்காட்சி
107 யு. டி. வி. பின்டாஸ்
108 ஸ்டார் பிளஸ்
109 ஸ்டார் ஒன்
111 கலர்ஸ்
112 சஹாரா ஒன்
113 9எக்ஸ்
114 ஸ்டார் உத்சவ்
115 டிடி நஷனல்
116 டிடி இந்தியா
117 டபாங்
பொருள் வாங்கல் அலைவரிசை
196 ஸ்டார் சி. ஜே. அலைவ்
199 ஹோம் ஷாப் 18
ஹிந்தித் திரைப்படங்கள்
200 ஜீ சினிமா
201 ஜீ பிரீமியர்
202 ஜீ அக்சன்
203 ஜீ கிளாசிக்கு
210 சோனி மேக்ஸ்
211 யு. டி. வி. மூவீஸ்
212 யு. டி. வி. அக்சன்
215 ஸ்டார் கோல்ட்
216 சஹாரா ஃபில்மி
217 பி4யு மூவீஸ்
219 என்டர் 10
ஆங்கிலத் திரைப்படங்கள்
401 ஜீ ஸ்டுடியோ
408 எம். ஜி. எம்.
409 சோனி பிக்ஸ்
410 மூவீஸ் நௌ
413 எச். பி. ஓ.
416 டபிள்யூ. பி.
419 ஸ்டார் மூவீஸ்
421 யு. டி. வி. வேர்ல்டு மூவீஸ்
ஒய்யாரம், வாழ்க்கை முறை மற்றும் பொழுதுபோக்கு
450 ஜீ கவே
454 ஃபாக்ஸ் க்ரைம்
455 ஏ. எக்ஸ். என்.
457 ஸ்டார் வேர்ல்டு
458 ஜீ ட்ரென்ட்ஸ்
459 ஃபேஷன் தொலைக்காட்சி
460 ஃபுட் ஃபர்ஸ்ட்
461 என். டி. டி. வி. குட் டைம்ஸ்
462 ஜூம்
463 டி. எல். சி.
தகவல்
464 டிஸ்கவரி அலைவரிசை
465 அனிமல் ப்ளானெட்
466 என். ஜி. சி.
467 ஃபாக்ஸ் ட்ராவலர்
468 டிஸ்கவரி சயன்ஸ்
469 டிஸ்கவரி டர்போ
470 ஹிஸ்டரி டிவி18
471 நெட் ஜியோ ஒயில்ட்
குழந்தைகள்
511 கார்ட்டூன் நெட்வொர்க்
512 போகோ
518 நிக்
519 அனிமாக்ஸ்
523 டிஸ்னி அலைவரிசை
524 டிஸ்னி எக்ஸ். டி.
525 ஹங்கமா
செய்திகள்
550 ஜீ செய்திகள்
560 ஜீ சத்தீசுகர்
561 ஆஜ் டக்
562 என். டி. டி. வி. இந்தியா
563 டிடி செய்திகள்
564 சஹாரா சமய்
565 இந்தியா தொலைக்காட்சி
566 ஜி. என். என். செய்திகள்
567 இந்தியா செய்திகள்
568 பி7 செய்திகள்
569 ஸ்டார் செய்திகள்
570 ஜீ செய்திகள் யு. பி.
571 லைவ் இந்தியா
572 லோக் சபா
573 ராஜ்ய சபா
575 செய்திகள் 24
577 செய்திகள் எக்ஸ்பிரஸ்
579 ஏ2ஜீ செய்திகள்
581 எஸ். டி. வி. ஹரியானா செய்திகள்
590 ஜீ பிஸினஸ்
591 சி. என். பி. சி. ஆவாஸ்
597 இ. டி. நௌ
598 புளூம்பேர்க் யு. டி. வி.
601 சி. என். பி. சி. டிவி18
602 என். டி. டி. வி. ப்ரொஃபிட்
603 என். டி. டி. வி.
606 டைம்ஸ் நௌ
607 சி. என். என். ஐ. பி. என்.
611 டே & நைட் செய்திகள்
615 சி. என். என்.
616 பி. பி. சி. வேர்ல்டு
618 அல் ஜசீரா
விளையாட்டுக்கள்
650 டென் அக்சன்+
656 நியோ ஸ்போர்ட்ஸ்
657 நியோ கிரிக்கெட்
658 டென் கிரிக்கெட்
659 ஸ்டார் கிரிக்கெட்
660 டென் ஸ்போர்ட்ஸ்
661 ஈ. எசு. பி. என்.
662 ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
663 டிடி ஸ்போர்ட்ஸ்
இசை
665 சிங்
666 ஜீ இ. டி. சி.
667 எம். டி. வி.
668 பி4யு மியூசிக்
669 அலைவரிசை [வி]
670 9எக்ஸ். எம்.
671 மஸ்டி ஈ
673 வி. எச். 1
சர்வதேசம்
731 டிவி5 மொன்டே
733 டி. டபிள்யூ.-தொலைக்காட்சி
738 ரஷ்யா டுடே
739 என். எச். கே. வேர்ல்டு
பக்தி
750 ஜீ ஜாக்ரன்
751 திவ்யா
752 சக்தி தொலைக்காட்சி
753 கட்யயணி தொலைக்காட்சி
754 சாதன தொலைக்காட்சி
757 திஷா தொலைக்காட்சி
761 ஆஸ்தா
762 எம். எச். 1 ஷ்ரத்தா
765 எசு. வி. பி. சி.
766 ஷாலோம் தொலைக்காட்சி
கல்வி அலைவரிசைகள்
771 ஜியன்தர்சன் 1
772 ஜியன்தர்சன் 2
773 வியாஸ் தொலைக்காட்சி
774 டாப்பர் தொலைக்காட்சி
உருது அலைவரிசை
786 ஜீ சலாம்
787 இ. டி. வி. உருது
788 டிடி உருது
பஞ்சாபி
800 ஜீ பஞ்சாபி
801 ஜீ இ. டி. சி. பஞ்சாபி
802 டிடி பஞ்சாபி
803 பி. டி. சி. சக்தே
804 எம். எச். 1 மியூசிக்
806 பி. டி. சி. செய்திகள்
807 பி. டி. சி. பஞ்சாபி
812 டைம் தொலைக்காட்சி
ஹிந்திப் பிராந்திய அலைவரிசைகள்
821 டிடி காஷிர்
822 இ. டி. வி. ராஜஸ்தான்
823 இ. டி. வி. யு. பி.
824 இ. டி. வி. எம். பி.
826 டிடி பாரதி
போச்புரி அலைவரிசைகள்
827 இ. டி. வி. பீகார்
828 ஹம்மர் தொலைக்காட்சி
வங்காளம்
831 சனந்த தொலைக்காட்சி
832 ஸ்டார் ஜல்சா
833 செய்திகள் டைம் வங்காளம்
834 தூம் மியூசிக்
835 24 காண்டா
836 ஸ்டார் அனந்தா
837 ருபஷி வங்காளம்
838 சோனி ஆத்
839 சங்கீத் வங்காளம்
840 ஜீ வங்காளம்
841 ஆகாஷ் வங்காளம்
842 இ. டி. வி. வங்காளம்
843 டிடி வங்காளம்
ஒரியா
844 டிடி ஒரியா
845 தரங் மியூசிக்
846 பிரார்த்தனா தொலைக்காட்சி
847 எஸ். டி. வி. சமாச்சார்
848 நட்சத்திரா செய்திகள்
849 ஓ. டி. வி.
850 தரங் தொலைக்காட்சி
851 இ. டி. வி. ஒரியா
வட-கிழக்கு
852 வட கிழக்கு ஹைஃபை
853 செய்திகள் லைவ்
854 டிடி வட-கிழக்கு
855 என். இ. தொலைக்காட்சி
856 நேபாளம் 1
857 டி. வை. 365
858 ராங் தொலைக்காட்சி
859 செய்திகள் டைம் அசாம்
மராத்தி
860 ஜீ மராத்தி
861 ஜீ டாக்கீஸ்
862 ஜீ 24 டாஸ்
863 ஸ்டார் ப்ரவா
864 ஸ்டார் மஜா
865 ஐ. பி. என். லோக்மத்
866 இ. டி. வி. மராத்தி
867 மி மராத்தி
868 டிடி ஷயாத்ரி
870 சாம் மராத்தி
குஜராத்தி
871 இ. டி. வி. குஜராத்தி
872 டிடி குஜராத்தி
873 டிவி9 குஜராத்தி
கன்னடம்
876 உதயா காமெடி
877 சுவர்ணா செய்திகள்
878 கஸ்தூரி தொலைக்காட்சி
879 ஏசியாநெட் சுவர்ணா
880 ஜீ கன்னடம்
881 இ. டி. வி. கன்னடம்
882 டிடி சந்தனா
883 உதயா தொலைக்காட்சி
884 உதயா மூவீஸ்
885 உதயா செய்திகள்
886 உதயா மியூசிக்
887 டிவி9 கன்னடம்
தெலுங்கு
888 ஏ. பி. என். ஆந்திரா ஜோதி
889 ஜெமினி மூவீஸ்
890 ஜீ தெலுங்கு
891 இ. டி. வி. தெலுங்கு
892 மா தொலைக்காட்சி
893 டிடி சப்தகிரி
894 ஜெமினி தொலைக்காட்சி
895 இ. டி. வி. 2
896 ஜெமினி காமெடி
897 ஜெமினி மியூசிக்
898 ஜெமினி செய்திகள்
899 டிவி9 தெலுங்கு
900 ஜீ 24 கண்டலு
901 டிவி5 தெலுங்கு
902 சாக்ஷி தொலைக்காட்சி
903 என். டி. வி. தெலுங்கு
904 மா மூவீஸ்
905 மா மியூசிக்
906 மா ஜூனியர்
தமிழ்
907 டிடி பொதிகை
908 சன் மியூசிக்
909 சன் தொலைக்காட்சி
910 ஜீ தமிழ்
911 கே. டி. வி.
912 சுட்டி தொலைக்காட்சி
913 சன் செய்திகள்
914 விஜய் தொலைக்காட்சி
915 சிரிப்பொலி
916 இசை அருவி
917 மெகா தொலைக்காட்சி
918 பாலிமர் தொலைக்காட்சி
919 ஜெயா மேக்ஸ்
920 ஜெயா தொலைக்காட்சி
921 கலைஞர் தொலைக்காட்சி
922 ராஜ் தொலைக்காட்சி
923 ராஜ் டிஜிட்டல் பிளஸ்
924 கேப்டன் தொலைக்காட்சி
மலையாளம்
926 ஏசியாநெட் பிளஸ்
927 ஏசியாநெட் செய்திகள்
928 கைராலி தொலைக்காட்சி
929 இந்தியாவிஷன்
930 ஏசியாநெட்
931 மனோரமா செய்திகள்
932 கிரண் தொலைக்காட்சி
933 அம்ரிதா தொலைக்காட்சி
934 டிடி மலையாளம்
936 எசு. எசு. மியூசிக்
938 மழவில் மனோரமா
ஏனையவை
110 ஜீ தொலைக்காட்சி
1110 சாதன செய்திகள்
1111 ஆஸ்தா பஜன்
1113 சன்ஸ்கர்
1301 தங்கள்
1302 ஆர். கே. செய்திகள்
1390 தொலைக்காட்சி 24
1740 சஹாரா ஆழமி
1750 சஹாரா பிரங்கி
வானொலி
3110 எயார் வி. பி. எசு.
3120 எயார் தெலுங்கு
3130 எயார் மராத்தி
3140 எயார் தமிழ்
3160 எயார் கன்னடம்
3170 எயார் வங்காளம்
3180 எயார் ஹிந்தி
3190 எயார் வட-கிழக்கு
3210 எயார் குஜராத்தி்
3220 பண்பலை ரெயின்போ
3230 எயார் பஞ்சாபி
3240 பண்பலை கோல்ட்
3510 எயார் ராகம்
3520 ஆர்'போ பி'லோர்
3530 எயார் உருது
3540 எயார் ஒரியா
3710 எயார் மலையாளம்
3720 எயார் அசாமியம்
3730 ஆர்'போ சென்னை
3740 பண்பலை கோல்ட் மும்பை
3750 வானொலி காஷ்மீர்
3780 ஞன்வனி வானொலி

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திசுத்_தொலைக்காட்சி&oldid=2212036" இருந்து மீள்விக்கப்பட்டது