உள்ளடக்கத்துக்குச் செல்

திசாரா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திசாரா சட்டமன்றத் தொகுதி
இராசத்தான் சட்டப் பேரவை, தொகுதி எண் 59
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இராசத்தான்
மாவட்டம்அல்வர்
மக்களவைத் தொகுதிஆழ்வார்
நிறுவப்பட்டது1951
மொத்த வாக்காளர்கள்2,62,727[2]
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
16 ஆவது இராசத்தான் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

திசாரா சட்டமன்றத் தொகுதி (Tijara Assembly constituency) என்பது இந்தியாவின் இராசத்தான் மாநில சட்டமன்றத்தில் உள்ள 200 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது அல்வர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. திசாரா, ஆழ்வார் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[3]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[4] கட்சி
1972 பர்கத்துல்லா கான் இந்திய தேசிய காங்கிரசு
2008 சமாதுதீன் உர்ப் துரு மியான்
2013 மாஸ்டர் மமன் சிங் யாதவ் பாரதிய ஜனதா கட்சி
2018 சந்தீப் குமார் பகுஜன் சமாஜ் கட்சி
2023 மகந்த் பாலக் நாத் பாரதிய ஜனதா கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
இராசத்தான் சட்டமன்றத் தேர்தல்-2023:திசாரா[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க மகந்த் பாலக் நாத் 110209 49.03
காங்கிரசு இம்ரான் கான் 104036 46.28
வாக்கு வித்தியாசம் 6173
பதிவான வாக்குகள் 224795
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. Mishra, Ishita (2023-12-03). "BJP’s Hindutva outreach plays out well with all four ‘babas’ winning in Rajasthan" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/elections/rajasthan-assembly/bjps-hindutva-outreach-plays-out-well-with-all-four-babas-winning-in-rajasthan/article67601314.ece. 
  2. "State Election,2023 to the legislative assembly of Rajasthan" (PDF). இந்திய தேர்தல் ஆணையம். Retrieved 12 February 2021.
  3. "Assembly Constituency Details Tijara". chanakyya.com. Retrieved 2025-09-19.
  4. "Tijara Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 2025-09-20.
  5. "General Election to Assembly Constituencies: Trends & Results Dec-2023 Assembly Constituency 59 - Tijara (Rajasthan)". results.eci.gov.in. 2023-12-04. Retrieved 2025-09-20.