திங்கள்நகர் (வருவாய் கிராமம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திங்கள்நகர் என்பது கன்னியாகுமரி மாவட்டதிலுள்ள கல்குளம் வட்டத்திலிருக்கும் ஒரு வருவாய்கிராமமாகும். கடந்த 2012-ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டதிலுள்ள 81 வருவாய் கிராமங்கள் பிரிக்கப்பட்டு 107 புதிய வருவாய் கிராமங்கள் உருவாக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மொத்த வருவாய் கிராமங்கள் 188 ஆகும்.[1] தலக்குளம் வருவாய் கிராமம் தலக்குளம், திங்கள்நகர், கக்கோட்டுதலை என மூன்று வருவாய்கிராமமாக பிரிக்கப்பட்டது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. தி இந்து ஆங்கில நாளிழில் வந்த செய்தி
  2. "கன்னியாகுமரி மாவட்ட அலுவல் இணையதளம்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2016-01-02.