திக்விஜய் சிங்
Jump to navigation
Jump to search
திக்விஜய் சிங் | |
---|---|
![]() | |
9வது முதலமைச்சர், மத்தியப் பிரதேசம் | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 28 பெப்ரவரி 1947 மத்தியப் பிரதேசம் |
சமயம் | கிறுத்தவர் |
திக்விஜய் சிங் (பிறப்பு 28 பெப்ரவரி 1947) என்பவர் இந்திய அரசியல்வாதியாவார். இவர் மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் மூத்த உறுப்பினரும் ஆவார்..[1] இவர் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் இருமுறை முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். மத்தியப் பிரதேச முதலமைச்சராக திசம்பர் 7, 1993 லிருந்து நவம்பர் 2003ல் பதவிக் காலம் முடியும் வரை பதவியில் இருந்தார். இவர் தற்போது அனைத்திந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக உள்ளார்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ PTI, நவம்பர் 1, 2009, 01.43pm IST (2009-11-01). "I had an offer to join Jana Sangh in 1970: Digvijay -". டைம்ஸ் ஆப் இந்தியா. http://timesofindia.indiatimes.com/india/I-had-an-offer-to-join-Jana-Sangh-in-1970-Digvijay-/articleshow/5185792.cms. பார்த்த நாள்: 2010-06-13.