திக்ரசு சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| திக்ரசு சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 79 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மேற்கு இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மாவட்டம் | யவத்மாள் மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | யவத்மாள்-வாசிம் மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1951 |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 15ஆவது மகாராட்டிர சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் சஞ்சய் ராடோட் | |
| கட்சி | சிவ சேனா |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
திக்ரசு சட்டமன்றத் தொகுதி (Digras Assembly Constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிரா மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது யவத்மால் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏழு தொகுதிகளில் ஒன்றாகும். திக்ரசு, யவத்மால்-வாசிம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 1952 | அலிகசன் சிவாபாயி மமதானி | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1957 | மாத்வராவ் பாபுராவ் மகிந்திரே | ||
| 1962 | |||
| 1967 | கே.டி. மகிந்த்ரே | ||
| 1972 | உத்தம்ராவ் தேவராவ் பாட்டீல் | ||
| 1978 | நானாபாவு நாராயணராவ் யேம்பத்வார் | சுயேச்சை | |
| 1980 | இந்திய தேசிய காங்கிரசு (இ) | ||
| 1985 | நானாசாகேப் சூர்யபாஞ்சி தசானே | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1990 | பிரதாப்சிங் ராம்சிங் அடே | ||
| 1995 | சிறீகாந்த் வாமன்ராவ் முன்கின்வார் என்ற பாலாசாகேப் முன்கின்வார் | சிவ சேனா | |
| 1999 | சஞ்சய் உத்தம்ராவ் தேசமுக் | சுயேச்சை | |
| 2004 | |||
| 2009 | சஞ்சய் ராடோட் | சிவ சேனா | |
| 2014 | |||
| 2019 | |||
| 2024 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| சிவ சேனா | ரத்தோட் சஞ்சய் துலிசந்த் | 1,43,115 | 54.24 | ||
| காங்கிரசு | தாக்கரே மாணிக்ராவ் கோவிந்தராவ் | 114340 | 43.33 | ||
| வாக்கு வித்தியாசம் | 28775 | ||||
| பதிவான வாக்குகள் | 263863 | ||||
| சிவ சேனா கைப்பற்றியது | மாற்றம் | ||||
வெளியிணைப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 18 March 2010. Retrieved 14 January 2010.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23.