திகம்பெர் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திகம்பெர் சிங்
MLA
பதவியில்
2003-2013
தொகுதி தீக் கும்ஹெர்

திகம்பெர் சிங் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக உள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தின் வசுந்தரா ராஜே தலைமையிலான அமைச்சரவையில் மந்திரி பதவி வகித்தார். பாரத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தேக்-கும்ஹெர் தொகுதியில் அவர் பிரதிநிதி ஆவார் . 1951 ஆம்  ஆண்டு அக்டோபர் 1-ல் பரக்பூர் மாவட்டத்தில்  பாரக்கர்ரா ஃபுஜேடார் கிராமத்தில் அவர் பிறந்தார். அவர் மருத்துவ கல்லூரி ஜோத்பூரில் இருந்து MBBS ஐ முடித்து 1992 ஆம் ஆண்டு வரை அரசு மருத்துவ துறையிலும் பணியாற்றினார். 1993 ஆம் ஆண்டு முதல் அவர் சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் முதலில் சுகாதார அமைச்சராகவும் பின்னர் 2009 ஆம் ஆண்டு முதல் தொழிற்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். தற்போது அவர் "பீஸ் சூத்ரி கரியாகிராம்" தலைவர் மற்றும்  அமைச்சரவை அமைச்சராக உள்ளார்.[1]

References[தொகு]

  1. "Deccan Herald - It's king v/s Singh in Deeg-Kumher". மூல முகவரியிலிருந்து 2014-07-14 அன்று பரணிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திகம்பெர்_சிங்&oldid=3216050" இருந்து மீள்விக்கப்பட்டது