உள்ளடக்கத்துக்குச் செல்

திகம்பர் காமத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திகம்பர் காமத் (Digambar Kamat,கொங்கணி: दिगंबर कामत) இந்திய மாநிலம் கோவாவின் முதலமைச்சரும் கட்சி மாறிவரும் மூத்த அரசியல்வாதியும் ஆவார். சூன் 2007ஆம் ஆண்டிலிருந்து முதலமைச்சராக உள்ளார். 1994ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட அனுமதிக்காததால் இந்திய தேசிய காங்கிரசு கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். 2005ஆம் ஆண்டு பாஜக அரசிலிருந்து விலகி மீண்டும் காங்கிரசில் சேர்ந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

முன்னர் கோவா முதலமைச்சர்
2007—நடப்பு
பின்னர்
இற்றைய ஆட்சியாளர்


"https://ta.wikipedia.org/w/index.php?title=திகம்பர்_காமத்&oldid=3359005" இலிருந்து மீள்விக்கப்பட்டது