திஃக்வானா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திஃக்வானா
மாநகரம்
திஃக்வானா நகரம்
Zona Rio Tijuana.jpg
Playas de Tijuana fisherman at border fence.jpg
Otay Mesa Port of Entry.jpg
TijuanaGovernmentPalace.jpg
Centro cultural tijuana.jpg
Casa de la Cultura - panoramio.jpg
மேலிருந்து கீழாகவும் இடவலதாகவும்: சோனா ரியோ மாவட்டத்தின் அகல்பரப்புக் காட்சி, பிளாயசு டெ திஃக்வானா, ஓட்டே மேசா சுங்க நுழைவாயில், திஃக்வானா நகர கூடம், திஃக்வானா பண்பாட்டு மையம்
திஃக்வானாவின் நகரக்காட்சி
அடைபெயர்(கள்): டி.ஜே.
மெக்சிக்கோவின் நுழைவாயில்
இருகடலிடை இருதயம்
குறிக்கோளுரை: அக்வை எம்பீசா லா பட்ரியா (Aquí empieza la patria - தந்தைநாடு இங்கு துவங்குகிறது)
திஃக்வானா is located in மெக்சிக்கோ
திஃக்வானா
திஃக்வானா
மெக்சிக்கோவில் திஃக்வானாவின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 32°31′30″N 117°02′0″W / 32.52500°N 117.03333°W / 32.52500; -117.03333
நாடு மெக்சிக்கோ
மாநிலம்வார்ப்புரு:நாட்டுத் தகவல் Baja California பாகா கலிபோர்னியா
நகராட்சிதிஃக்வானா
நிறவப்பட்டதுசூலை 11, 1889
பரப்பளவு
 • மாநகரம்637 km2 (246 sq mi)
 • Metro1,392.5 km2 (537.9 sq mi)
ஏற்றம்20 m (65 ft)
மக்கள்தொகை (2015)
 • மாநகரம்16,41,570 [1]
 • Estimate (2018)18,02,004
 • பெருநகர்18,40,710 [1]
 [2]
இனங்கள்திஃக்வானிய[3]
நேர வலயம்பசிபிக் நேரம் (ஒசநே−8)
 • கோடை (பசேநே)பசிபிக் பகலொளி நேரம் (ஒசநே−7)
அஞ்சல் குறியீடு22000-22699
தொலைபேசி குறியீடு+ 52 664
இணையதளம்http://www.tijuana.gob.mx

திஃக்வானா (Tijuana, /tˈhwɑːnə/ tee-WHAH-nə; எசுப்பானியம்: [tiˈxwana]) மெக்சிக்கோ நாட்டின் பாகா கலிபோர்னியா மாநிலத்தின் மீப்பெரும் நகரமாகும். பாகா கலிபோர்னியா மூவலந்தீவிலும் இதுவே மிகப்பெரும் நகரமாகும். திஃக்வானா பெருநகரப்பகுதியின் மையத்திலும் பன்னாட்டு சான்டியேகோ-திஃக்வானா பெருநகரப்பகுதியின் மையத்திலும் அமைந்துள்ள திஃக்வானா மெக்சிகோவின் மிகவும் விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.[4] இப்பகுதியின் பொருளியல் நிலை, கல்வி, பண்பாடு, கலை, அரசியலில் திஃக்வானா முக்கியப் பங்காற்றுகின்றது. இந்த நகரமும் இதனைச் சுற்றியுள்ள பெருநகரப் பகுதிகளும் நாட்டின் வடமேற்கில் முதன்மைத் தொழில் மற்றும் தாக்கமிக்க மையமாக விளங்குகின்றன. திஃக்வானா உலகளாவிய நகரத் தகுதி பெற்றுள்ளது.[5] 2015, திஃக்வானா நகரத்தின் மக்கள்தொகை 1,641,570 ஆகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Número de habitantes. Baja California". www.cuentame.inegi.org.mx.
  2. Link to 2015 Mexican Census Info INEGI: Instituto Nacional de Estadística, Geografía e Informática.
  3. "The Tijuanense Identity".
  4. Walker, Margath (January 2011). "Knowledge production and border nationalism in northern Mexico". Nations and Nationalism 17 (1): 168–187. doi:10.1111/j.1469-8129.2010.00461.x. http://onlinelibrary.wiley.com/doi/10.1111/j.1469-8129.2010.00461.x/full. 
  5. GaWC. "The World According to GaWC". 2011-02-26 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திஃக்வானா&oldid=2547409" இருந்து மீள்விக்கப்பட்டது