தா. மலரவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தா. மலரவன் (T. Malaravan) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். 2011ஆம் ஆண்டு நடைெற்ற சட்டமன்ற தேர்தலில் கோயம்புத்தூர் வடக்கு சட்டமன்ற தொகுதியிலிருந்தும், 2006ஆம் ஆண்டு நடைெற்ற தேர்தலில் கோயம்புத்தூர் மேற்கு தொகுதியிலிருந்தும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1][2] 2001 முதல் 2006 ஆம் ஆண்டு வரை கோயம்புத்தூர் மாநகர தலைவராக இருந்தார்.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Govt. of Tamil Nadu.
  2. 2006 Tamil Nadu Election Results, Election Commission of India
  3. KV, Prasad (13 April 2006). "Two Mayors will go to electorate with fresh promises, schemes". தி இந்து (Coimbatore) இம் மூலத்தில் இருந்து 4 பிப்ரவரி 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140204014059/http://www.hindu.com/2006/04/13/stories/2006041301750200.htm. பார்த்த நாள்: 2014-01-25. 
  4. "The danger posed by mounds of sand". The Hindu, COIMBATORE, 21 March 2016. Karthik Madhavan
"https://ta.wikipedia.org/w/index.php?title=தா._மலரவன்&oldid=3742019" இலிருந்து மீள்விக்கப்பட்டது