உள்ளடக்கத்துக்குச் செல்

தாவ்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாவ்தி (Dhavdi) என்பவர் இந்து தெய்வம். குசராத்தின் தரங்கத்ராவில் மா (தாய்) தாவ்திக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோவில் உள்ளது. இந்திய மூக்குக்கொம்பன் இவருடைய வாகனம்.[1]

தாவ்தி மாதா பாக்கித்தானின் சில பகுதிகளில் கூட வழிபடப்படுகிறார். இவர் இங்குள்ள உள்ளூர் நாடோடி சமூகங்களுக்கு புனிதமானவர்.[2]

தாவ்தி நான்கு கரங்களுடன், திரிசூலம், வாள், கத்தி, கடைசி கையில் அபய முத்திரையுடன் சித்தரிக்கப்படுகிறார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ Location, Temple. "Dhavdi Temple". Wikimapia.
  2. ↑ Devdutt.com (2025-02-18). "Alone As the Rhinoceros' Horn". Devdutt Pattanaik (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-02-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாவ்தி&oldid=4210909" இலிருந்து மீள்விக்கப்பட்டது