தாவ்கின்சியா எக்சுகிலமேசியோ
தோற்றம்
| தாவ்கின்சியா எக்சுகிலமேசியோ | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | சிப்ரினிபார்மிசு
|
| குடும்பம்: | சிப்ரினிடே
|
| பேரினம்: | தாவ்கின்சியா
|
| இனம்: | தா. எக்சுகிலமேசியோ
|
| இருசொற் பெயரீடு | |
| தாவ்கின்சியா எக்சுகிலமேசியோ (பெத்தியோகோடா & கொட்டிலாட், 2005) | |
| வேறு பெயர்கள் | |
| |
தாவ்கின்சியா எக்சுகிலமேசியோ (Dawkinsia exclamatio) என்பது இந்தியாவின் கேரளாவின் கல்லடையாற்றில் காணப்படும் சைப்ரினிட் மீன் சிற்றினமாகும். இது கூழாங்கல் மற்றும் பாறை அடிப்பகுதியில் தெளிவான நீர் உள்ள பகுதிகளில் காணப்படும். இந்த சிற்றினம் 8.3. செ.மீ. நீளம் வரை வளரக்கூடியது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Abraham, R. (2015). "Dawkinsia exclamatio". The IUCN Red List of Threatened Species (IUCN) 2015: e.T172488A70084836. doi:10.2305/IUCN.UK.2015-1.RLTS.T172488A70084836.en. http://www.iucnredlist.org/details/172488/0. பார்த்த நாள்: 14 January 2018.
- ↑ "Dawkinsia exclamatio". FishBase. Ed. Ranier Froese and Daniel Pauly. April 2013 version. N.p.: FishBase, 2013.