தாவா தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தாவா அல்லது பிளிட்டா
Tava or Plita
பக்கூ தீவுக்கூட்டத்தின் ஒரு தீவு
தாவா ("பிளீட்டா") தீவின் 1965 ஆம் ஆண்டின் இடக்கிடக்கை வரைபடம்
தாவா ("பிளீட்டா") தீவின் 1965 ஆம் ஆண்டின் இடக்கிடக்கை வரைபடம்
பக்கூ தீவுக்கூட்டத்தின் இடக்கிடக்கை அமைவிடம்.
பக்கூ தீவுக்கூட்டத்தின் இடக்கிடக்கை அமைவிடம்.
Countryஅசர்பைசான்
பிரதேசம்அப்செரான் பிரதேசம்

தாவா தீவு அல்லது பிளிட்டா தீவு (Tava or Plita) என்பது அசர்பைசானில் உள்ள இயற்கைத் துறைமுகமான பக்கூ விரிகுடாவில் அமைந்துள்ள ஒரு தீவாகும்[1]

தாவா தீவின் புவியியல்[தொகு]

மிகச்சிறிய தீவான தாவா தீவு காசுப்பியன் கடலில் இடம்பெற்றுள்ள தீவான போயுக் சிரா தீவிற்கும் வல்ஃப் தீவிற்கும் இடையில் அமைந்துள்ளது. வல்ஃப் தீவு தேசு சிரா என்றும் அழைக்கப்படுகிறது[2] . காசுப்பியன் சீல்கள், சிடர்சியான் மீன்கள் மற்றும் டீயல் வாத்துகள், மற்றும் கிரெப் வகை பறவையினம் போன்ற எண்ணற்ற பறவைகள் தாவா தீவைச் சுற்றிலும் காணப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாவா_தீவு&oldid=3215970" இருந்து மீள்விக்கப்பட்டது