தாவர் சந்த்
தோற்றம்
தாவர் சந்த் | |
|---|---|
| இராசத்தான் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 3 திசம்பர் 2023 | |
| முன்னையவர் | நாகராஜ் மீனா |
| தொகுதி | தாரியாவாட் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 20 சூலை 1995 பந்த்லா, பிரதாப்கர் , இராசத்தான் |
| அரசியல் கட்சி | பாரத் ஆதிவாசி கட்சி |
தாவர் சந்த் (Thavar Chand) இராசத்தானைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். பாரத் ஆதிவாசி கட்சியின் வேட்பாளரான இவர், 2023 இல் நடைபெற்ற இராசத்தான் சட்டமன்றத் தேர்தலில் தாரியாவாட் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இத்தொகுதியானது பிரதாப்கர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1]
அரசியல்
[தொகு]2023 இல் நடைபெற்ற இராசத்தான் சட்டமன்றத் தேர்தலில் தாரியாவாட் சட்டமன்றத் தொகுதியில் பாரத் ஆதிவாசி கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட தாவர் சந்த் 83655 வாக்குகளைப் பெற்று, தனது நெருங்கிய போட்டியாளரான பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் கண்ணையா லாலை விட 6691 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.[2]
தேர்தல் முடிவுகள்
[தொகு]2023
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பாஆக | தாவர் சந்த் | 83655 | 37.67 | ||
| பா.ஜ.க | கண்ணையா லால் | 76964 | 34.66 | ||
| வாக்கு வித்தியாசம் | 6691 | ||||
| பதிவான வாக்குகள் | 222081 | ||||
| பாஆக கைப்பற்றியது | மாற்றம் | ||||
- ↑ "General Election to Assembly Constituencies: Trends & Results Dec-2023 Assembly Constituency 157 - Dhariawad (Rajasthan)". results.eci.gov.in. 2023-12-04. Retrieved 2025-10-31.
- ↑ "2023 Assembly Election Results(Overall)". chanakyya.com. Retrieved 2025-10-31.
- ↑ "General Election to Assembly Constituencies: Trends & Results Dec-2023 Assembly Constituency 157 - Dhariawad (Rajasthan)". results.eci.gov.in. 2023-12-04. Retrieved 2025-10-31.