உள்ளடக்கத்துக்குச் செல்

தாழ்வுப்பாடு

ஆள்கூறுகள்: 9°0′N 79°52′E / 9.000°N 79.867°E / 9.000; 79.867
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாழ்வுப்பாடு
Thalvupadu
கிராமம்
தாழ்வுப்பாடு is located in இலங்கை
தாழ்வுப்பாடு
தாழ்வுப்பாடு
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°0′N 79°52′E / 9.000°N 79.867°E / 9.000; 79.867
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்மன்னார்
பிரதேச செயலர் பிரிவுமன்னார் நகரம்

தாழ்வுப்பாடு என்பது இலங்கையில் வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது மன்னார் நகரம் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது மன்னார் நகருக்கு வடமேற்கே சுமார் 6 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 1". Retrieved 7 சூலை 2024.

வெளி இணைப்புகள்

[தொகு]

9°0′N 79°52′E / 9.000°N 79.867°E / 9.000; 79.867

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாழ்வுப்பாடு&oldid=4043190" இலிருந்து மீள்விக்கப்பட்டது