உள்ளடக்கத்துக்குச் செல்

தாழை மு. கருணாநிதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாழை மு. கருணாநிதி
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1971–1976
முன்னையவர்பி. எசு. தணுக்கோடி
தொகுதிதிருவாரூர்
பதவியில்
1977–1980
பின்னவர்எம். செல்லமுத்து
நாடாளுமன்ற உறுப்பினர் நாகப்பட்டினம்
பதவியில்
1980–1984
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1945-01-01)1 சனவரி 1945
தாழைக்குடி, திருவாரூர்
இறப்பு30 சூலை 1986(1986-07-30) (அகவை 41)
தேசியம்இந்தியா
வாழிடம்தமிழ்நாடு

தாழை மு. கருணாநிதி ஓர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்த்தவர். 1980 ஆம் ஆண்டில் நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், நாகப்பட்டினம் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின்சாா்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

சட்டமன்ற உறுப்பினராக

[தொகு]

தாழை மு. கருணாநிதி 1971, 1977ஆம் ஆண்டுகளில் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் திருவாரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. தொகுதி: நாகப்பட்டினம் (தனி). தினத்தந்தி நாளிதழ். Archived from the original on 2020-08-05. Retrieved 2020-07-31.
  2. Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1971. Madras-9: Tamil Nadu Legislative Assembly Secretariat. January 1972. p. 156.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாழை_மு._கருணாநிதி&oldid=4324787" இலிருந்து மீள்விக்கப்பட்டது