தாழங்குடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தாழங்குடா (Thalankudah) இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில், மட்டக்களப்பு நகரின் தென் கிழக்காக சுமார் 7 கிலோமீற்றர் தொலையில் அமைந்த நிலவளமும் நீர் வளமும் நிறைந்த ஊராகும். பன்னெடுங்கால வரலாற்றைக் கொண்டுள்ள இவ்வூரில் தென்னிந்திய முக்குக குடிகள் பரம்பரையாய் வாழ்ந்து வருகின்றனர். படுவானையும் எழுவானையும் இணைக்கும் பாலம் இங்குள்ளது. இந்துக்களும் கிறித்தவர்களும் இங்கு வாழ்ந்து வருகின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாழங்குடா&oldid=1981232" இருந்து மீள்விக்கப்பட்டது