தாள நடைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஒரு தாளத்தில் வரும் ஒவ்வொரு அட்சரமும் தன்னகத்தே கொண்டுள்ள அட்சர கால அளவைக் கொண்டு தாள நடைகள் அமைகின்றன. இவை 5 வகைப் படும். அவற்றின் விவரம் பின்வருமாறு:

தாள நடைகள் அட்சரம் சொற்கட்டு
திஸ்ர நடை 3 தகிட
சதுஸ்ர நடை 4 தகதிமி
கண்ட நடை 5 தக தகிட
மிஸ்ர நடை 7 தகிட தகதிமி
சங்கீர்ண நடை 9 தகதிமி தக தகிட
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாள_நடைகள்&oldid=2239068" இருந்து மீள்விக்கப்பட்டது