தாளைக்கரை கிராமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தாளக்கரை
—  சிற்றூர்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருப்பூர்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் K. விஜயகார்த்திகேயன், இ. ஆ. ப. [3]
ஊராட்சித் தலைவர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


தாளக்கரை, இந்தியாவின் தென் பகுதியிலுள்ள தமிழ்நாடு மாநிலத்திலுள்ள திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சங்கரண்டாம்பாளையம் ஊராட்சியிலுள்ள கிராமம் ஆகும்[4]. இங்கு ஒன்று முதல் எட்டாம் வகுப்பு முடிய உள்ள ஓா் நடுநிலைப்பள்ளி உள்ளது. இக்கிராமம் அமராவதி ஆற்றங்கரையோரத்தின் மேற்கு திசையில் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. "தமிழக சிற்றூர்களின் பட்டியல்". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015. பக்கஎண்:2161
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாளைக்கரை_கிராமம்&oldid=2853274" இருந்து மீள்விக்கப்பட்டது