தாளம் (பரதநாட்டியம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தாளம் எனப்படுவது பாட்டின் காலப்பிரமானத்தை அனுசரித்து கைகளினாலோ அல்லது கருவிகளினாலோ தட்டுதல் ஆகும்.காலத்தை பிரித்து பாகுபாடு செய்ய தாளம் பயன்படுகிறது.இந்தப்பிரிவுகள் சீராகவும் கால அளவு முறையுடனும் அமைவது தாளத்தின் லயமாகும்.தாளம் எனும் சொல்லின் த என்ற எழுத்து சிவபெருமானையும் ள என்ற எழுத்து பார்வதியையும் குறிக்கும்.[1] ஆரம்பகாலத்தில் 108 தாளங்கள் உபயோகத்தில் இருந்தன.தற்போது சப்த தாளம் எனப்படுகின்ற ஏழுதாளங்களே உள்ளன.

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. பரதநாட்டியம் 1,பக்கம் 9
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாளம்_(பரதநாட்டியம்)&oldid=1463058" இருந்து மீள்விக்கப்பட்டது