உள்ளடக்கத்துக்குச் செல்

தால்தாங்ரா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தால்தாங்ரா சட்டமன்றத் தொகுதி
மேற்கு வங்காள சட்டமன்றம், தொகுதி எண் 251
Map
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்பாங்குரா மாவட்டம்
மக்களவைத் தொகுதிபாங்குரா மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
மொத்த வாக்காளர்கள்179,693
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
17வது மேற்கு வங்க சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
பல்குனி சிங்கபாபு[1]
கட்சிஅகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

தால்தாங்ரா சட்டமன்றத் தொகுதி (Taldangra Assembly constituency) என்பது இந்தியாவின் மேற்கு வங்காள மாநில சட்டப்பேரவையில் உள்ள 294 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பாங்குரா மாவட்டத்தில் அமைந்துள்ளது. தால்தாங்ரா, பாங்குரா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர் கட்சி
1971 பாண்டா மோகினி மோகன் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1972 பாணி பூசன் சிங்க பாபு இந்திய தேசிய காங்கிரசு
1977 மோகினி மோகன் பாண்டா இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1982
1987 அமியா பத்ரா
1991
1996 மோனோரஞ்சன் பத்ரா
2001
2006
2011
2016 சமீர் சக்ரவர்த்தி அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
2021 அருப் சக்ரவர்த்தி
2024 பல்குனி சிங்கபாபு

தேர்தல் முடிவுகள்

[தொகு]
மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல், 2021:தால்தாங்ரா[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திரிணாமுல் காங்கிரசு பல்குனி சிங்கபாபு 98926 52.07%
பா.ஜ.க அனன்யா ராய் சக்ரவர்த்தி 64844 34.13%
வாக்கு வித்தியாசம் 34082
பதிவான வாக்குகள் 189995
திரிணாமுல் காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Bye Election to Assembly Constituencies: Results November-2024". Retrieved 2025-05-25.
  2. "Assembly Constituency Details Taldangra". chanakyya.com. Retrieved 2025-05-25.
  3. "Bye Election to Assembly Constituencies: Results November-2024". resultuniversity.com. Retrieved 2025-05-25.