தாலியம்(I) அறுபுளோரோபாசுபேட்டு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
தாலியம்(1+); அறுபுளோரோபாசுபேட்டு
| |
| வேறு பெயர்கள்
தாலியம் அறுபுளோரோபாசுபேட்டு
| |
| இனங்காட்டிகள் | |
| 60969-19-9 | |
| EC number | 633-081-1 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 10904204 |
| |
| பண்புகள் | |
| TlPF6 | |
| தோற்றம் | வெண்மை நிறப் படிகங்கள் |
| அடர்த்தி | 4.6 கி/செ.மீ3 |
| கரையும் | |
| தீங்குகள் | |
| GHS labelling: | |
| அபாயம் | |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
தாலியம்(I) அறுபுளோரோபாசுபேட்டு (Thallium(I) hexafluorophosphate) என்பது TlPF6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தாலியம், புளோரின், பாசுபரசு ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1][2][3]
தாலியம்(I) அறுபுளோரோபாசுபேட்டு தண்ணீரில் கரையும்.[4]
கனசதுரப் படிகத் திட்டத்தில் Pa3 என்ற இடக்குழுவில் [5]வெண்மை நிறப் படிகங்களாக இது உருவாகிறது.[6]
தாலியம்(I) அறுபுளோரோபாசுபேட்டு நச்சுத்தன்மை வாய்ந்த வேதிச் சேர்மமாகும். தலைக்கு முகப்பிட்டு எச்சரிக்கையுடன் இதை கையாளவேண்டும்.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Elements, American. "Thallium(I) Hexafluorophosphate" (in ஆங்கிலம்). American Elements. Retrieved 18 July 2024.
- ↑ "Thallium(I) hexafluorophosphate(V), 97% min, Thermo Scientific Chemicals, Quantity: 5 g | Fisher Scientific". Fisher Scientific. Retrieved 18 July 2024.
- ↑ Katritzky, Alan R. (6 September 2011). Advances in Heterocyclic Chemistry (in ஆங்கிலம்). Elsevier. p. 121. ISBN 978-0-08-049332-9. Retrieved 18 July 2024.
- ↑ "Thallium(I) hexafluorophosphate | CAS 60969-19-9 | SCBT - Santa Cruz Biotechnology" (in ஆங்கிலம்). scbt.com. Retrieved 18 July 2024.
- ↑ Donnay, Joseph Désiré Hubert (1973). Crystal Data: Inorganic compounds (in ஆங்கிலம்). National Bureau of Standards. p. 195. Retrieved 18 July 2024.
- ↑ Lide, David R. (29 June 2004). CRC Handbook of Chemistry and Physics, 85th Edition (in ஆங்கிலம்). CRC Press. p. 4-89. ISBN 978-0-8493-0485-9. Retrieved 18 July 2024.
- ↑ Inorganic Syntheses, Volume 36 (in ஆங்கிலம்). John Wiley & Sons. 18 March 2014. p. 6. ISBN 978-1-118-74484-0. Retrieved 18 July 2024.