தாலிக்கீரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தாலிக்கீரை
Thiruthaali.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: Asterids
வரிசை: Solanales
குடும்பம்: Convolvulaceae
பேரினம்: Ipomoea
இனம்: I. sepiaria
இருசொற் பெயரீடு
Ipomoea sepiaria

தாலிக்கீரை (ipomoea sepiaria) பூக்கும் தாவர இனத்தைச் சார்ந்த இந்த தாவரம் கன்வேலிசி (Convolvulaceae) என்ற குடும்பத்தைச் சார்ந்தது ஆகும். இத்தாவரம் மூலிகை மருந்தாக பயன்படுகிறது.[1] ஆடு மாடுகளுக்கு இவை உணவாகப் பயன்படுகிறது.

மேற்கோள்கள்[மூலத்தைத் தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாலிக்கீரை&oldid=2189885" இருந்து மீள்விக்கப்பட்டது