தார்ஜிலிங் மெயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தார்ஜிலிங் மெயில்
கண்ணோட்டம்
வகைஅதிவேக விரைவுத் தொடருந்து
நடத்துனர்(கள்)கிழக்கு இரயில்வே மண்டலம், இந்திய இரயில்வே
சராசரி பயணிகளின் எண்ணிக்கைகொல்கத்தாவுக்கும் ஜல்பாய்குரிக்கும் இடையே பயணிக்கும் வண்டி
வழி
தொடக்கம்சீல்டா தொடருந்து நிலையம்
இடைநிறுத்தங்கள்பர்தமான், போல்புர், மால்டா மாவட்டம், கிஷண்கஞ்சு
முடிவுபுது ஜல்பாய்குரி
ஓடும் தூரம்567 கி. மீ. (சீல்டா - புது ஜல்பாய்குரி)
624 கி. மீ. (சீல்டா - ஹால்டிபரி)
சராசரி பயண நேரம்9 மணி 55 நிமிடங்கள் (சீல்டா - புது ஜல்பாய்குரி)
சேவைகளின் காலஅளவுநாள் தோறும்
தொடருந்தின் இலக்கம்12343/12344
பயணச் சேவைகள்
உணவு வசதிகள்இல்லை
தொழில்நுட்பத் தரவுகள்
வேகம்70-90 கி. மீ./மணி (சராசரி)

தார்ஜிலிங் மெயில் என்னும் விரைவுத் தொடருந்து இந்திய இரயில்வேயின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. இது கொல்கத்தாவில் இருந்து ஹல்திபாரிக்கும் சிலிகுரிக்கும் செல்லும் முக்கியமான வண்டி.

கல்கத்தா-சிலிகுரி வழித்தடம்[தொகு]

சியால்தா - ரானாகாட் - பேடாமாரா - ஹார்டிஞ்சு பாலம் - ஈஸ்பரதீ - சாந்தாஹார் - ஹிலி - பார்வதிபூர் - நீலபாமாரி - ஹல்திபாடி - ஜல்பாய்குடி - சிலிகுடி

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தார்ஜிலிங்_மெயில்&oldid=3610728" இருந்து மீள்விக்கப்பட்டது