தார்ஃபூர் இனப்படுகொலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தார்ஃபூர் இனப்படுகொலை எனப்படுவது தாஃர்பூர் இல் 400 000 மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்படும் நிகழ்வாகும்.

பின்புலம்[தொகு]

சூடானின், தார்ஃபூர் நிலப்பரப்பில் இரண்டு பிரிவுகள் வசிக்கின்றன. ஒரு பகுதி பெரும்பான்மை உழவர்களைக் கொண்ட ஆபிரிக்கர்கள். இரண்டாவது பிரிவு நாடோடி இடையர்களைக் கொண்ட அரேபியர்களாக தம்மை அடையாளப்படுத்துவோர். இருபிரிவுகளின் பெரும்பான்மையினரும் இசுலாமிய சமயத்தைச் சார்ந்தவர்கள்.

ஆபிரிக்க உழவர்கள் திட்டமிட்ட முறையில் அரச ஆதரவு பெற்ற அரபு கூலிப்படையான Janjaweed கொல்லப்படுகிறார்கள். இதுவரை 400 000 மேற்பட்டோர் கொல்லப்பட்டும், 2.5 மில்லியம் மக்கள் இடம்பெயர்ந்தும் உள்ளனர். [1]


இவற்றையும் பாக்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Genocide in Darfur, Sudan